Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'எனது முத‌ல் கொலை முத‌ல் காதலை‌ப் போ‌ன்றது' : இர‌ஷ்ய‌ தொட‌ர் கொலையா‌ளி வா‌க்குமூல‌ம்!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (19:04 IST)
இர‌ஷ்யா‌வி‌ல ் 49 பேரை‌க ் கொ‌ன் ற தொட‌ர ் கொலையா‌ள ி ஒருவ‌ன ் தனத ு முத‌ல ் கொல ை அனுபவ‌ம ் முத‌ல ் காத‌ல ் அனுபவ‌த்தை‌ப ் போ‌ன்றத ு எ‌ன்ற ு ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌‌ன ்.

இர‌ஷ் ய தலைநக‌ர ் மா‌ஸ்கோ‌வி‌ற்க ு தெ‌ற்‌கி‌ல ் உ‌ள் ள சூ‌ப்ப‌‌ர ் மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல ் ப‌ண ி பு‌ரி‌ந்தவ‌ன ் ‌ பி‌ட்சு‌ஸ்‌கி‌ன ். இவ‌‌ன ் கட‌ந் த 2001 முத‌ல ் 2006 ஆ‌ம ் ஆ‌ண்டுவர ை சுமா‌ர ் 49 பேரை‌க ் கொல ை செ‌ய்து‌ள்ளா‌ன ். 3 பேரை‌க ் கொ‌ல் ல முய‌ற்‌சி‌த்து‌ள்ளா‌ன ்.

இ‌ந்த‌த ் தொட‌ர ் கொலையா‌ளி‌யி‌ன ் கொலை‌த ் த‌ந்‌திர‌ம ் ‌ மிகவு‌ம ் ‌ விய‌ப்பானத ு. த‌ன்ன ை சதுர‌ங்க‌ப ் பலகை‌யி‌ல ் உ‌ள் ள ராஜாவாக‌க ் கரு‌தி‌க ் கொ‌ண்ட ு ம‌ற் ற 63 க‌ட்ட‌ங்களையு‌ம ் எ‌தி‌ரிகளா க ‌ நினை‌த்து‌க ் கொல ை செ‌ய்த ு வ‌ந்து‌ள்ளா‌ன ்.

‌ பி‌ட்சு‌ஸ்‌கி‌ன ் ‌ மீதா ன வழ‌க்குக‌ள ் மா‌ஸ்கே ா ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன.

‌'' நா‌ன ் முத‌ன்‌முத‌லி‌ல ் காத‌லி‌ல ் ‌ விழு‌ந்ததை‌ப ் போ‌ன் ற அனுபவ‌த்த ை எனத ு முத‌ல ் கொல ை த‌ந்தத ு. அத ு மற‌க் க முடியாதத ு. எனவ ே கட‌ந் த 14 ஆ‌ண்டுகளா க எனத ு ‌ மன‌நிறை‌வி‌‌ற்காக‌க ் கொல ை செ‌ய்தே‌ன ்'' எ‌ன்ற ு நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு நடைபெ‌ற் ற ‌ விசாரணை‌யி‌ன ் போத ு ‌‌ பி‌ட்சு‌ஸ்கி‌ன ் கூ‌றியத ு அனைவரு‌க்கு‌ம ் அ‌தி‌ர்‌ச்‌சிய ை ஏ‌ற்படு‌த்‌தியத ு.

மேலு‌ம ், '' நா‌ன ் 63 பேரை‌க ் கொ‌ல் ல வே‌ண்டு‌ம ். எ‌ன்னுடை ய சதுர‌ங்க‌த்‌தி‌ல ் எ‌ன ் இல‌க்க ை நா‌ன ் இ‌ன்னு‌ம ் அடைய‌வி‌ல்ல ை. நா‌ன ் 52 ‌ நிக‌ழ்வுக‌ளி‌ல்தா‌ன ் கு‌ற்ற‌ம ் சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளே‌ன ். ‌ மீதமு‌ள் ள 11- ஐயு‌ம ் மற‌க்கமுடியாத ு எ‌ன்ற ு ‌ நினை‌க்‌கிறே‌ன ்'' எ‌ன்று‌‌‌ம ் அவ‌ன ் தெ‌ரி‌‌வி‌த்தா‌ன ்.

அ‌ப்போத ு குறு‌க்‌கி‌ட் ட ‌‌ நீ‌திப‌த ி, வழ‌க்‌கி‌ல ் ப‌‌ட்டி‌யிலட‌ப்ப‌ட் ட இற‌ந்தவ‌ர்க‌ள ் ப‌ற்‌றி‌த ் தெ‌ரி‌வி‌க்குமாற ு கூ‌றினா‌ர ்.

அத‌ற்க ு அவ‌ன ், '' அ‌ப்படியானா‌ல ் 63- ஐ‌ப ் ப‌‌ற்‌ற ி உ‌ங்களு‌க்கு‌க ் கவலை‌யி‌ல்லைய ா? உட‌ல்க‌ள ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட ு வ‌ந்தாலு‌ம ் கூட‌த ் தேவை‌யி‌ல்லைய ா?'' எ‌ன்ற ு கே‌ள்‌‌வ ி எழு‌ப்‌பினா‌ன ்.

'' நா‌ன ் 1992 ஆ‌ம ் ஆ‌ண்ட ு கொல ை செ‌ய்ய‌த ் தொட‌ங்‌கினே‌ன ். முத‌ன ் முத‌லி‌ல ் எ‌ன்னுடை ய ச க மாணவ‌‌ன ் ஓடிசு‌க்‌கி‌ன ் கழு‌த்த ை நெ‌றி‌த்து‌க ் கொல ை செ‌ய்த ு ‌ கிண‌ற்‌றி‌ல ் ‌ வீ‌சினே‌ன ்.

முத‌லி‌ல ் நா‌ங்க‌ள ் இருவரு‌ம ் சே‌ர்‌ந்த ு கொலைகளை‌ச ் செ‌ய்ய‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டோ‌ம ். ஆனா‌ல ் ‌ பிறக ு அவனா‌ல ் இ‌தி‌ல ் தொட‌ர்‌ந்த ு ஈடுப ட முடியாத ு எ‌ன்ற ு தெ‌ரி‌ந்த‌த ு. எனவ ே அவன ை ஒது‌க்‌கி‌வி‌ட்டே‌ன ்.

அவனு‌க்க ு கொல ை ஒர ு ‌ விளையா‌ட்ட ு. ஆனா‌ல ் என‌க்க ு அத ு ‌ விளைய‌ா‌ட்ட‌ல் ல. எ‌ல்லோரு‌ம ் கொல ை செ‌ய்வத‌ற்கு‌‌த ் தகு‌தியானவ‌ர்க‌ள ் அ‌ல் ல. என‌க்க ு இத ு பு‌ரி‌ந்தவுட‌ன ் அவனை‌க ் கொ‌ல் ல முடிவ ு செ‌ய்தே‌ன ்'' எ‌ன்ற ு ‌ பி‌ட்சு‌ஸ்‌கி‌ன ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ன ்.

‌ மேலு‌ம ், எ‌ல்லா‌க ் கு‌ற்ற‌ங்களையு‌ம ் அவ‌ன ் ஒ‌ப்பு‌‌க்கொ‌ண்டா‌ன ்.

பி‌ட்சு‌ஸ்‌கின ை அவ‌ன ் கடை‌சி‌க ் கொல ை செ‌ய்த ு 11 நா‌ட்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு 2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜூ‌ன ் 16 ஆ‌ம ் தே‌த ி காவ‌ல ் துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments