Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ரி‌ட்ட‌ன் ‌சிறுவ‌ர்க‌ள் கு‌ற்ற‌ங்களால் பா‌தி‌க்கபப‌ட்டவ‌ர்க‌‌ள் : ஆ‌ய்‌வு!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (17:42 IST)
‌ பி‌ரி‌ட்ட‌னி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் 10 முத‌ல ் 15 வய‌தி‌ற்க ு உ‌ட்ப‌ட் ட ‌ சிறுவ‌ர்க‌ளி‌ல ் ஏற‌க்குறை ய அனைவரும ே கு‌ற்ற‌‌ங்களா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு ஆ‌ய்வ ு ஒ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ஹோவ‌ர ்‌ ட ் ‌ லீ‌‌க ் எ‌ன் ற ‌‌ நிறுவன‌ம ் அ‌ண்மை‌யி‌ல ் நட‌த்‌தி ய ஆ‌ய்‌வி‌ல ், ‌ பி‌ரி‌ட்ட‌னி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் 10 முத‌ல ் 15 வய‌தி‌ற்க ு உ‌ட்ப‌ட் ட ‌ சிறுவ‌ர்க‌ளி‌ல ் 95 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் ஆ‌ண்டி‌ற்க ு ஒருமுறையாவத ு மற்றவர்கள் செய்யும் கு‌ற்ற‌ங்களா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

ஆ‌ய்வு‌க்க ு உ‌ட்ப‌ட் ட 3000 ‌ சிறுவ‌ர்க‌ளி‌ல ் 3 ப‌ங்‌கின‌ர ் அடிதடி‌யிலு‌ம ், 2 ப‌ங்‌கின‌ர ் ‌ திரு‌ட்டிலு‌ம ், ‌ மீ‌தி‌ப்பே‌ர ் சொ‌த்துகளை‌ச ் சேத‌ப்படு‌த்துத‌ல ், கெ‌ட்டவா‌ர்‌த்த ை பேசுத‌ல ் போ‌ன் ற மற்றவர்களின் கு‌ற்ற‌ங்க‌ ளாலும் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு கா‌ர்டிய‌ன ் இத‌ழ ் கூ‌றியு‌ள்ளத ு.

இ‌தி‌‌ல ் பெரு‌ம்பாலா ன பாதிப்புகள் ப‌ள்‌ளிக‌ள ், ‌ விளையா‌ட்டு‌த ் ‌ திட‌ல்க‌ளி‌ல ் நடைபெ‌ற்று‌ள்ளத ு. இதனா‌ல ் குழ‌ந்தைக‌ள ் கு‌ற்ற‌ங்களை‌க ் க‌ண்ட ு பய‌ப்படு‌கி‌ன்றன‌ர ். ‌ விளையாடுவத‌ற்கு‌ப ் பாதுகா‌ப்பா ன இட‌ங்களை‌த ் தேடு‌கி‌‌ன்றன‌ர ்.

''‌ ம‌ற் ற இளைஞ‌ர்க‌ள ் செ‌ய்யு‌ம ் கு‌ற்ற‌ங்களா‌ல ் தொட‌ர்‌‌ந்த ு பா‌தி‌க்க‌ப்படு‌ம ் கு‌ழ‌ந்தைகளை‌ப ் பெ‌ரியவ‌ர்க‌ள ் க‌ண்டு‌பிடி‌க் க வே‌ண்டு‌ம ். ஏனே‌னி‌ல ் குழ‌ந்தைக‌ள ் தா‌ங்க‌‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட ‌ விவர‌த்த ை ‌ மிகவு‌ம ் அ‌ரிதாக‌த்தா‌ன ் வெ‌ளி‌ப்படு‌த்து‌கிறா‌ர்க‌ள ்'' எ‌ன்ற ு ஹோவ‌ர்‌ட ் ‌ லீ‌க ் ‌‌ நிறுவன‌த்‌தி‌ன ் இய‌க்குந‌ர ் ஃ‌பிரா‌ன்செ‌ஸ ் குரூ‌க ் கூ‌றியுளளா‌ர ்.

பெ‌ரியவ‌ர்க‌ள ் த‌ங்களை‌க ் கவ‌னி‌க் க மா‌ட்டா‌ர்க‌ள ் எ‌ன்ற ு ‌ நினை‌ப்பத‌ன ் காரணமா ன குழ‌ந்தைக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் ‌‌ பிர‌ ச ்சனைகளை‌த ் தெ‌ரி‌வி‌ப்ப‌‌தி‌ல்ல ை. மேலு‌ம ் இ‌க்கு‌ற்ற‌ங்க‌ள ் கவ‌னி‌க்க‌த ் தேவைய‌ற் ற அளவ ு ‌ சி‌றியதெ‌ன்ற ு கருத‌ப்படு‌‌கிறத ு.

ஆனா‌ல ் அர‌சிட‌ம ் உ‌ள் ள தகவ‌ல்க‌ளி‌ன்பட ி ‌ சிறுவ‌ர ் ‌ மீதா ன கு‌ற்ற‌ங்க‌ள ் ‌ மிக‌ப்பெ‌ரி ய அள‌வி‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள்ள ன.

2003 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ன ் அரசு‌க ் கண‌க்கெடு‌ப்‌பி‌ன்பட ி 10 முத‌ல ் 15 வய‌தி‌ற்க ு உ‌ட்ப‌ட் ட குழ‌ந்தைக‌ளி‌ல ் 35 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர்தா‌ன ் கு‌ற்ற‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments