Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகளின் தாக்குதல்களால் இழப்பு : இராணுவ‌த் தளப‌தி!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (14:54 IST)
வன்ன ி‌ ப ் போ‌ரில ் தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் பீரங்கித ் தாக்குதல்களால ் சிறிலங்கா இராணுவ‌ப ் படையினர ் பெரு‌ம ் இழப்புக்களைச ் சந்தித்த ு வருகின்றனர ் என்ற ு வன்னி ம‌ண்ட ல சிறிலங்க ா இராணு வ‌ த ் தளபத ி மேஜர ் ஜெனரல ் ஜெகத ் ஜெயசூர் ய தெரிவித்துள்ளார ்.

கொழும்பிலிருந்த ு வெளிவரும ் "த பாட்டம்லைன ்" ஆங்கி ல வா ர இதழுக்க ு வழங்கியு‌ள் ள நேர்காணலில ் அவர ் கூறியுள்ளதாவத ு :

வன்னியில ் கடந் த இர ு வாரங்களா க நடைபெற் ற மோதல்களில ் 2 அதிகாரிகள ் உட்ப ட 8 படையினர ் கொல்லப்பட்டதுடன ், 22 படையினர ் படுகாயமடைந்துள்ளனர ்.

இந் த நடவடிக்கைகளின ் போத ு விஜயபாக ு ரெஜிமென்டின ் 6 படை‌ப்‌பி‌ரிவை‌ச ் சேர்ந்த கே‌ப்ட‌ன ் சொய்ச ா, 10 ஆவத ு சிலோன ் இலக ு காலாட ் படையைச ் சேர்ந் த கேப்டன ் அலகியவத் த ஆகியோர ் காணாமல ் போயிருந்தனர ். பின்னர ் அவர்களின ் உட‌ல்களை ச‌ர்வதேச‌ச ் செஞ்சிலுவைச ் சங்கத்தின ் வ‌ழியா க விடுதலைப ் புலிகள ் கொடுத்தனர ்.

படையினரின ் திட்டங்கள ை என்னால ் வெளியி ட முடியாத ு. அத ு மிகவும ் இரகசியமாகும ். எ‌ ங்க‌ளி‌ன ் உத்திகள ை ந ா‌ ங்க‌ள ் நடைமுறைப்படுத்தும ் போத ு விடுதலைப ் புலிகளுக்க ு அத ு அதிர்ச்சியா க இருக்கும ். எதிர்காலத்திலும ் அவர்களுக்குப ் ப ல அதிர்ச்சிகள ் காத்திருக்கின்ற ன. விடுதலைப ் புலிகள ை ஓய்வா க இருக் க நா‌ங்க‌ள ் விடப்போவதில்ல ை.

மன்னாருக்க ு வடக்குப்புறம ், விடத்தல்தீவ ு, கட்டட்ட ி, ஏ-32 நெடுஞ்சால ை போன்றவற்றில ் உள் ள விடுதலைப ் புலிகளின ் பலம ் தொடர்பா க எ‌ ங்களு‌க்கு‌த ் துல்லியமா ன புலனாய்வ ு தகவல்கள ் கிடைத்துள்ள ன. எனவ ே அவ‌ர்க‌ளி‌ன ் மீத ு தாக்குதல்கள ் நடத்தப்படும ்.

படையினர ் மீத ு 122 ம ி. ம ீ பீரங்கிகள ், 80 ம ி. ம ீ, 81 ம ி. ம ீ மோட்டார்களைக ் கொண்ட ு விடுதலைப ் புலிகள ் தாக்குதல்கள ை நடத்து‌கின்றனர ். விடுதலைப ் புலிகளின ் பீரங்கித ் தாக்குதல்களின ா‌ ல ் ந ா‌ ங்க‌ள ் கடுமையா ன இழப்புக்களைச ் சந்தித்த ு வருகிறோம் என்றார ் அவர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments