Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்ற இ‌ந்‌தியா‌வி‌ற்கு உதவுவோம் : அமெ‌ரி‌க்கா!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (14:44 IST)
அணுச‌க்‌த ி ஒப்ப‌ந்த‌த்‌தி‌ன ் அடு‌த்தக‌ட் ட நடவடி‌க்கைகள ை ‌ நிறைவ ு செ‌ய்வத‌ற்கா க இ‌ந்‌திய ா எடு‌க்கு‌ம ் முய‌ற்‌சிகளு‌க்க ு உத‌வ ி செ‌ய்வோ‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு. ‌ மேலு‌ம ் அடு‌த்தக‌ட் ட நடவடி‌க்கை‌க்கா ன கால‌த்த ை இ‌ந்‌தியாவ ே முடிவ ு செ‌ய்யலா‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந்நாட ு கூ‌ ற ியு‌ள்ளத ு.

க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌‌ந்த‌ம ் தொட‌‌ர்பா ன பே‌ச்சுகளை‌த ் தொட‌ங்குவத‌ற்கா க இ‌ந்‌திய ா த‌ன்ன ை அணுக‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் தலைவ‌ர ் முகமத ு எ‌ல்பராட ி கூ‌றியு‌ள்ளத ு ப‌ற்‌ற ி அமெ‌ரி‌க்க‌ச ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ‌ சீ‌ன ் மெ‌க்கா‌‌ர்ம‌க்‌கிட‌ம ் வா‌சி‌ங்ட‌ன்‌னி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் கே‌ட்டன‌ர ்.

அத‌ற்க ு அவ‌ர ், '' இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் எ‌ல்லா‌ப ் பகு‌திகளையு‌ம ் இறு‌திசெ‌ய்வத‌‌ற்கா க இ‌ன்னு‌ம ் பல‌விதமா ன படிகளை‌த ் தா‌ண்டவே‌ண்டியு‌ள்ளத ு. அ‌தி‌ல ் ‌ சி ல படிகள ை இ‌ந்‌திய ா முழுமையா க மு‌ன்‌நி‌ன்ற ு எடு‌க்கவே‌ண்டி ய ‌ நில ை உ‌ள்ளத ு.

அத‌ற்கா ன முய‌ற்‌‌சிக‌ளி‌ல ் அவ‌ர்களு‌க்க ு நா‌ங்க‌ள ் உத‌வ ி செ‌ய்வோ‌ம ். அணுச‌‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் அடுத்தக‌ட் ட நடவடி‌க்கைய ை எடு‌ப்பத‌ற்கா ன கால‌‌நிலைய ை இ‌ந்‌தியாவ ே முடிவ ு செ‌ய்ய‌ட்டு‌ம ். '' எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், இ‌ந்‌‌தியா‌வுட‌ன ் அணுச‌க்‌த ி வ‌ணிக‌ம ் மே‌ற்கொ‌ள்வத‌ற்க ு எ‌திரா க அமெ‌ரி‌க் க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் 3 உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கொ‌ண்டுவ‌ந் த ‌ தீ‌ர்மான‌த்தையு‌ம ் ஜா‌‌ர்‌ஜ ் பு‌ஷ ் ‌ நி‌ர்வாக‌ம ் கவன‌த்‌தி‌ல ் எடு‌த்து‌க ் கொ‌ள்ளு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர ்.

''‌ தீ‌ர்மான‌ம ் கொ‌ண்டுவ‌ந் த உறு‌ப்‌பின‌ர்களை‌த ் த‌வி ர ம‌ற் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ஒ‌ப்‌ப‌ந்த‌த்த ை ‌ நிறைவே‌ற் ற முழுஆதரவ ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

‌ சி ல மு‌க்‌கியமா ன ‌‌ விவகார‌ங்க‌ளி‌ல ் ‌ சி ல மு‌க்‌கியமா ன கரு‌த்துகள ை நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் எழு‌ப்பு‌கி‌ன்றன‌ர ். அவ‌ற்ற ை அரச ு கவன‌த்‌தி‌ல ் எடு‌த்து‌க ் கொ‌ள்ளு‌ம ்.

அதேநேர‌த்‌தி‌ல ் இ‌ந் த அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் அமெ‌ரி‌க் க அர‌சி‌ற்க ு ம‌ட்டு‌ம ் மு‌க்‌கியமானத‌ல் ல, உலக‌ம ் முழுவது‌ம ் அண ு ஆயுத‌ப ் பரவலை‌‌த ் தடு‌க் க அமெ‌ரி‌க்க ா எடு‌த்துவரு‌ம ் முய‌ற்‌‌சிகளு‌க்கு‌ம ் அவ‌சிய‌ம ் எ‌ன்ற ு ‌ மீ‌‌ண்டு‌ம ் அரச ு உறு‌திய‌ளி‌‌க்‌கி‌றத ு'' எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments