Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ங்க‌ளி‌ன் நிர்வாகப் பகுதிக்கும் லூய்ஸ் ஆர்பர் வர வேண்டும் : விடுதலைப் புலிகள் கோ‌ரி‌க்கை!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (14:29 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌ற்க ு வருக ை தந்துள் ள ஐக்கி ய நாடுகள ் சபையின ் மனி த உரிமைகளுக்கா ன ஆணையர ் லூய்ஸ ் ஆர்பர ் த‌ ங்க‌ளி‌ன ் நிர்வாகப ் பகுதிக்கும ் வ ர வேண்டும ் என்ற ு தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் வேண்டுகோள ் விடுத்துள்ளனர ்.

இத ு தொடர்பா க தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் மனி த உரிம ை விவகாரங்களுக்கா ன பேச்சாளர ் நவரூபன ் செல்வ ி கூறுகை‌யி‌ல ், ‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் நடைபெறு‌ம ் மனி த உரிம ை மீறல்கள ் தொடர்பா க விசாரணை நட‌த்துவத‌ற்கா க வ‌ந்து‌ள் ள ஐக்கி ய நாடுகள ் சபையின ் மனி த உரிமைகள ் ஆணையர ் லூய்ஸ ் ஆர்பர ை ந ா‌ ங்க‌ள ் வரவேற்கிறோம ்.

அத ே நேரத்தில ் சிறிலங்க ா இராணுவம ் மற்றும ் அதனுடன ் சேர்ந்தியங்கும ் துண ை இராணுவக ் குழுவினரால ் நிகழ்த்தப்பட் ட ‌ மிக‌ப்பெ‌ரி ய மனி த உரிம ை மீறல்கள ் குறித்த ு உரி ய மதிப்பீட ு செய் ய தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் நிர்வாகப ் பகுதிக்கும ் ல ூய ்ஸ ் ஆர்பர ் வரவேண்டும ் என்ற ு தமிழ ் மக்கள ் எதிர்பார்க்கின்றனர ்.

சிறிலங்க ா இராணுவத்தினரால ் நிகழ்த்தப்பட் ட உணர்வுப்பூர்வமா ன மற்றும ் அதிமுக்கியமா ன மனி த உரிம ை மீறல்கள ் தொடர்பா ன தகவ‌ல்கள ் விடுதலைப ் புலிகளிடம ் உள்ள ன.

மூன்ற ு தமிழ ் நாடாளுமன் ற உறுப்பினர்கள ் மற்றும ் ப ல செ‌‌ய்‌தியாளர்கள ் படுகொல ை செய்யப்பட்டுள்ளனர ். மதகுருமார்கள ் தா‌க்கப்பட்டுள்ளனர ். சிறிலங்க ா அர‌சின ் மனி த உரிமைகள ் ஆணை ய அதிகாரிகள ் கூ ட சிறிலங்க ா இராணுவத்தினரால ் பயமுறு‌த்த‌ப்பட்டுள்ளனர ்.

பொதுமக்கள ், அரச ு சார்பற் ற நிறுவ ன‌ ங்க‌ளி‌ன ் பணியா ள‌ ர்கள ், சுகாதா ர சேவைப ் பணியாளர்கள ் ஆகியோர ை த‌ ங்க‌ளி‌ன ் எறிகணைத ் தாக்குதல்கள ் மூலம ் சிறிலங்க ா இராணுவத்தினர ் படுகொல ை செய்துள்ளனர ்.

தொடர்ச்சியா ன எறிகண ை மற்றும ் ‌ விமான‌த ் தாக்குதல்களால ் படி‌க்கு‌ம ் சிறுவ‌ர்க‌ள ் ‌ மிக‌ப்பெ‌ரி ய பாதிப்புக்கு உ‌ள்ளாகியுள்ளனர ்.

அர‌சி‌ன ் திட்டமிட் ட பொருளாதாரத ் தடைகளால ் தமிழ ் மக்கள ி‌ ன ் அடிப்பட ை மனி த உரிமைகள ் மறுக்கப்பட்டுள்ள ன. இவ ை தொடர்பா க லூய்ஸ ் ஆர்பர ் பா‌ர்வை‌ய ி‌ ட்ட ு ‌ விசாரண ை நட‌த் த வேண்டும ் என்றார ் செல்வ ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments