Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சும‌த்ரா ‌‌‌தீ‌வி‌ல் ‌நில நடு‌க்க‌ம்!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (12:31 IST)
இந்தோனேஷியாவில் உ‌ள்ள சும‌த்ரா ‌‌‌தீ‌வி‌ல் இன்று அதிகால ை நில நடுக்கம் ஏற்பட்டது. உ‌யி‌ர் சேத‌ம் எதுவு‌‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை.

கடந் த சி ல நாட்களாகவ ே அவ்வப்போத ு நிலநடுக்கங்கள ை சந்தித்த ு வரும ் இந்தோ‌னேசி ய மக்கள ் பீதியில ் உறைந்த ு போய ் இருக்கிறார்கள ்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல்‌, இந்தோனேஷியாவில ் உள் ள சுமத்ர ா தீவில ் இன்று பய‌‌ங்கர ‌நில நடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. இந்தி ய நேரப்பட ி இன்ற ு கால ை 5.49 மணிக்க ு தாக்கி ய இந் த பூகம்பம ், படாம ் நகரிலிருந்த ு 129 கில ோ மீட்டர ் தொலைவில ் 20 கில ோ மீட்டர ் ஆழத்தில ் மையம ் கொண்டிருந்தத ு எ ன இந்தோனேஷி ய புவியியல ் ஆய்வ ு மையம ் தெரிவித்துள்ளத ு.

ரிக்டர ் அளவுகோலில ் 6.0 என் ற அளவில ் பதிவா ன இந் த ‌நில நடு‌க்க‌ம் காரணமா க சுனாம ி எச்சரிக்க ை எதுவும ் விடுக்கப்படவில்ல ை. ஆனாலும் சுனாமி பீதியில் பொதுமக்கள் வீடுகளைவிட்டு ‌ ப ீதியில் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள ். இ‌ந்த ‌ நிலநடு‌க்க‌த்தா‌ல் உயிரிழப்ப ோ, பொருட்சேதம ோ ஏற்பட்டதா க உடனட ி தகவல்கள ் வெளியாகவில்ல ை.

சுமத்ர ா தீவில ் கடந் த மாதம ் தாக்கி ய பூகம்பத ்‌தி‌ல் சிக்க ி 23 பேர ் ப‌லியா‌யின‌ர் எ‌ன்பது குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments