Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளிநொச்சி‌யி‌ல் வள‌ர்‌ச்‌சி‌ப் பணிகள் முடக்கம்!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (11:58 IST)
சிறிலங்க ா‌ வி‌ல ் உ‌ள் ள கிளிநொச்ச ி மாவட்டத்திற்க ு அரசின ் நித ி ஒதுக்கீடுகள ் கிடைக்காததா‌ல ் ப‌ ல்வேற ு வள‌ர்‌ச்‌சி‌ப ் பணிகள ் முடங்கியுள்ள ன என்ற ு அ‌ம்மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர ் ந ா. வேதநாயகன ் தெரிவித்துள்ளார ்.

இத ு தொடர்பா க அவர ் கூறுகை‌யி‌ல ், தற்போத ு ‌ நிலவு‌ம ் சூழல ி‌ ல ் மாவட்டத்தில ் இடம்பெயர்ந் த மக்கள ் கடும ் ‌ சி‌க்க‌ல்களை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு வருகின்றனர ்.

மேலு‌ம ் பல்வேற ு திட்டங்கள ி‌ ன ் ‌ கீ‌ழ ் நடைபெற்ற ு வந் த வீட ு க‌ட்டு‌ம ் பணிகள ் நிறுத்தப்பட்டுள்ள ன. பழை ய திட்டங்களின ் வேலைகள ் நட‌க்கின்ற ன. புதி ய வேலை க‌ ள ், மே‌ம்‌பா‌ட்டு‌ப ் ப‌ணிகளு‌க்க ு அனுமத ி மறுக்கப்பட்டுள்ளத ு.

கட்டடப ் பொருட்களுக்கா ன தடைகள ் காரணமா க கிடைக்கும ் சிறிதளவ ு நிதிய ை கொண்ட ு பணிகள ை மேற்கொள்ள முடியாத ு. எரிபொருள ் நெருக்கட ி காரணமா க விவசா ய‌ ப ் ப‌ணிக‌ள ் பாதிப்படைந்துள்ள ன.

தற்போத ு உயிலங்குளம ் பாத ை மூடப்பட்டுள்ளதால ் மட ு மாந்த ை மேற்குப ் பகுத ி மக்களுக்கா ன உணவுப்பொருட்கள ை ஓமந்தை வ‌ழியா க எடுத்த ு வரவேண்டியுள்ளத ு. வழ‌க்கமா க 5 நாட்கள் ம‌ட்டும ே திறக்கப்படும் இ‌ப்பாதைய ை 7 நாட்களும ் திறக்கவேண்டி ய நில ை ஏற்பட்டுள்ளத ு என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments