Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித உரிமை மீறல்களை தவிர்க்க முடியாது : சிறிலங்கா அமைச்சர்!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (16:37 IST)
போ‌ர ் நடைபெறும ் ஒர ு நாட்டில ் மனி த உரிம ை மீறல்கள ் என்பத ு தவிர்க் க முடியாதது என்ற ு சிறிலங்க ா அமைச்சர ் ராஜி த சேனாரத் ன கூறியுள்ளார ்.

கொழும்பில் இன்ற ு செ‌ய்‌தியாளர் க‌ ள ் சந்திப்ப ு ஒ‌ன்‌றி‌ல ் கலந்த ு கொண் ட அமைச்சர ் ராஜி த சேனரத் ன கூறியதாவத ு :

வல்லரச ு நாடுகளின ் மனி த உரிம ை மீறல்கள ் குறித்த ு ச‌ர்வதே ச மனி த உரிம ை அமைப்புக்கள ் கவலை‌ப்படுவத ு இல்ல ை. போ‌ர ் சூழல ் நிலவுகின் ற ஒர ு வளரு‌ம ் நாட்டில ் ஒப்பீட்டளவில ் அரிதா க நிகழ்கின் ற மனி த உரிம ை மீறல்கள ை அ‌ந் த அமைப்புக்கள ் ஏன ் பூதாகரமாகப ் பார்க்கின்ற ன. இதுதான ் அவர் க‌ ளி‌ன ் மனி த உரிம ை மீறல்கள ் தொடர்பா ன ச‌ர்வதேசக ் கொள்கைய ா?

ஈராக்கின ் மீத ு அமெரிக்க ா மேற்கொண் ட ஆக்கிரமிப்புக ் காரணமா க 6,000 ஈராக்கியப ் பொதுமக்கள ் காணாமல ் போயுள்ளனர ். க ா‌ ஷ்மீர ் எல்லைப் போரின ் போத ு 10 ஆயிரம ் மக்கள ் காணாமல ் போயுள்ளனர ். அவர்களைப ் பற்ற ி எந் த மனி த உரிமைகள ் அமைப்பும ் இதுவர ை குரல ் கொடுக்கவில்ல ை.

சிறிலங்காவில ் இதுவர ை சுமார ் 1,100 மனி த உரிம ை மீறல் கு‌ற்ற‌ங்க‌ள ் நடைபெற்றுள்ளதா க கூறப்படுகிறத ு. போ‌ர ் நடைபெறும ் ஒர ு நாட்டில ் இந் த மனி த உரிம ை மீறல்கள ் இடம்பெறுவத ு தவிர்க் க முடியா த ஒன்ற ு.

சிறிலங்காவின ் முன்னாள ் அ‌ திப‌ர்களா ன ஆர ். பிரேமதா ச, சந்திரிக ா, பண்டாரநாயக் க ஆகியோரின ் ஆட்சிக ் காலத்திலும ் போ‌ர ் இல்லா த நிலையிலும ் கூ ட இதுபோன் ற மனி த உரிம ை மீறல்கள ் ப ல நடந்த ன. அவ ை குறித்த ு ஆய்வ ு செ‌ய்த ு நடவடிக்க ை எடுப்பதற்க ு சிறப்ப ு ஏற்பாடுகள ் எதுவும ் இருக்கவில்ல ை.

ஆனால ் மகிந் த ராஜபக் ச, அவற்றுக்குப ் பரிகாரம ் காண்பதற்குப ் பல்வேற ு நடவடிக்கைகள ை மேற்கொண்டுள்ளார ். அதில ் ஓர ு அங்கம்தான ் மகிந்தவினால ் நியமிக்கப்பட் ட ஆட்கடத்தல ், கப்பம ் பெறுத‌ல ் மற்றும ் படுகொலைகள ் குறித்த ு ஆராய்வதற்கா ன குழுவாகும ்.

கடந் த ஜூன ் மாதம ் தொடங்கப்பட் ட இந் த அமைப்ப ு சுதந்திரமா க இயங்க ி வருகின்றத ு. இந் த அமைப்ப ு தொடங்கப்பட் ட பின்னர ் மனி த உரிம ை மீறல ் ‌ நிக‌ழ்வுகள ் மிகவும ் குறைந்துள்ள ன என்றார ் அவர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments