Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி க‌ட‌த்த‌ப்ப‌ட்டோ‌ர் குடும்பங்களைச் சந்திக்கிறார் லூய்ஸ் ஆர்பர்!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (19:20 IST)
சிறிலங்க ா அர‌சின ் எதிர்ப்பையும ் மீற ி இராணுவம ் மற்றும ் அதனுடன ் சேர்ந்தியங்கும ் துண ை இராணுவக ் குழுவினால ் கடத்தப்பட்ட ு காணாமல ் போனோரின ் குடும்பங்கள ை ஐக்கி ய நாடுகள ் சபையின ் மனி த உரிமைகளுக்கா ன ஆணையர ் லூய்ஸ ் ஆர்பர ் சந்திக் க உள்ளார ்.

சிறிலங்க ா அரசாங்கத்தின ் எதிர்ப்ப ு குறித்த ு வருத்த‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள கொழும்ப ு ஐ. ந ா. அலுவலகம ், எ‌தி‌ர்‌ப்பையு‌ம ் மீற ி இந் த சந்திப்புக்கா ன ஏற்பாடுகள ை மேற்கொண்ட ு வருகிறத ு.

கொழும்பில ் வரு‌கிற வியாழக்கிழம ை பிற்பகல ் இச்சந்திப்ப ு நடைபெ ற உள்ளத ு. யாழ்ப்பாணத்திலும ் பொதுமக்கள ை லூய்ஸ ் ஆர்பர ் சந்தித்துப ் பே ச உள்ளார ்.

ஆனால ் " லூய்ஸ ் ஆர்பரின ் நிகழ்ச்சித ் திட்டங்கள ் தொடர்பா க இறுத ி அறிக்கைய ை நான ் பார்க்கவில்ல ை. ஆனால ் அவர ் யாழ்ப்பாணம ் செல்கிறார ்" என்ற ு சிறிலங்காவின ் மனி த உரிம ை விவகாரங்களுக்கா ன அமைச்சர ் மகிந் த சமரசிங் க தெரிவித்துளார ்.

மேலும ் கட‌த்த‌ப்ப‌ட்டோ‌ரி‌ன் குடு‌ம்ப‌ங்களை அவர ் சந்திப்பதற்கான தே‌தி ஏதுவு‌‌ம் முடிவு செய்யப்படவில்ல ை என்றும ், அவர ் சி ல பெண்கள ் அமைப்புகளைத்தான ் சந்திக் க உள்ளார ் என்‌று‌ம் அவ‌ர் கூ‌‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments