இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுக‌ள் கட்ட இராணுவம் தடை : த‌மி‌ழ் தே‌சிய‌க் கூ‌ட்டமை‌ப்பு க‌ண்டன‌ம்!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (19:17 IST)
மட்டக்களப்ப ு ஆலங்குளத்தில ் இடம்பெயர்ந் த மக்களுக்கு வீடுகளைக ் கட் ட சிறிலங்க ா இராணுவம ் தட ை விதித்த‌தற்கு தமிழ்த ் தேசியக ் கூட்டமைப்பின ் சிறிலங்க ா நாடாளுமன் ற உறுப்பினர ் ஜெயானந்த மூர்த்த ி கண்டனம ் தெரிவித்துள்ளார ்.

இத ு தொடர்பாக அவர ் கூறுகை‌யி‌ல ், வாழைச்சேன ை- கொழும்ப ு வீதியில ் வாகரைப ் பிரதே ச செயலகத்துக்க ு உட்பட் ட பகுதியில ் நாவலட ி அமைந்துள்ளத ு. அங்க ு அரசு‌க்கு‌‌ச் சொந்தமான ‌நில‌ங்க‌ள் உள்ள ன. அண்மையில் வாழைச்சேன ை மற்றும ் ஒட்டமாவடியைச ் சேர்ந் த முஸ்லிம ் மக்கள ் அந்த ‌நில‌ங்கள ை ஆக்கிரமித்த ு வீடுகளைக ் கட்டினார்கள ்.

சுனா‌மியாலு‌ம் சிறிலங்க ா இராணுவத்தி‌ன ் தாக்குதலாலும் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட தமிழ்க ் குடும்பங்கள் நாவலடிக்க ு அரு‌கி‌ல் உள் ள ஆலங்குளத்தில ் தற்காலி க முகாம்களி‌ல் தங் க வைக்கப்பட்டு‌ள்ளனர ். இவ‌ர்களு‌க்கு நாவலடியி‌ல் வீடுகள ை கட்டிக்கொடுக் க அமெரிக்கன ் மிசன ் அமைப்ப ு முன்வந்தத ு.

ஆனால ் சிறிலங்க ா இராணுவம ் வீடுகள ் கட்டுவதைத ் தடுத்தத ு. மேலும ் கட்டுமா ன ஒப்பந்ததாரர்களுக்கு ‌மிர‌ட்ட‌ல் விடுத்ததுட‌ன் கட்டுமானப ் பொருட்கள ை அகற்றுமாறும ் உத்தரவிட்டத ு.

வாகர ை பிரதேசத்துக்குட்பட் ட நாவலடியானத ு பாரம்பரி ய தமிழ்க ் கிராமமாகும ். திட்டமிட் ட வகையில ் அக்கிராம‌த்தை ஆக்கிரமி‌க்கு‌ம்போது அதன ை சிறிலங்க ா இராணுவம ் கண்டுகொள்ளாமல ் இருக்கிறத ு. எனவே இடம்பெயர்ந் த தமிழ ் மக்களுக்கா ன வீடுகள ் கட்டுவதற்க ு உரி ய நடவடிக்கைகள ை அதிபர ் மேற்கொள் ள வேண்டும் எ‌ன்றா‌ர்.

மட்டக்களப்பிலிருந்த ு வடக்குப ் பகுதியில ் 36 கில ோ மீ‌ட்டர ் தொலைவில ் நாவலட ி உள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

90 சீட்.. முதலமைச்சர் வேட்பாளர்!.. என்.டி.ஏ கூட்டணிக்கு டிமாண்ட் வைக்கும் தவெக!..

ஒரு மாதத்தில் 63 கோடிக்கு இறால் சாப்பிட்ட அமெரிக்க அதிகாரிகள்..

எனக்கு மட்டும் ஏன் சிபிஐ சம்மன்?. எல்லாருக்கும் அனுப்புங்க!.. பொங்கிய செந்தில் பாலாஜி..

விஜயின் எஸ்கேப் ரகசியம் என்ன!.. நடிகை வினோதினி கோபம்!..

என் காலை போலீசார் உடைத்தனர்!.. அதிர்ச்சியை கொடுத்த ஆகாஷின் மரண வாக்குமூலம்..

Show comments