Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன உளவாளியாக மாறினார்! இந்திய உளவு அதிகாரி திரும்ப அழைப்பு!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (13:18 IST)
கொழும்புக்க ு அனுப்ப ி வைக்கப்பட் ட இந்தி ய அயல் உளவ ு அமைப்பான ரா‌ ( Research and Analysis Win g - RA W) பிரதிநிதி, பெண் ஒருவ‌ர் மூலமா க சீனாவுக்க ு தகவல்கள ை பரிமாறியத ு கண்டுபிடிக்கப்பட்டதால் அவ‌ர் நாட ு திரும் ப உத்தரவிடப்பட்டார ்.

1975 ஆம ் ஆண்ட ு பணியில ் சேர்ந் த ரவ ி நாயர ் என் ற அந் த அதிகாரியின் நடவடி‌க்கைக‌ள் மற்றும ் பெண ் தொடர்ப ு குறித்த ு கொழும்பில ் உள் ள இந்தியத ் தூதரகம ் உள்ளிட் ட பல்வேற ு அமைப்புக்களின ் மூலமா க புதுடில்லியில ் உள்ள ரா தலைமையகம் ‌விசா‌ரி‌த்தது. இதைத ் தொடர்ந்து ரவ ி நாயர ை இந்திய ா திரும் ப உத்தரவிட்டதாகத ் தெரிகிறத ு.

இதற்க ு முன்னர ் அமெரிக்க ா, பாகிஸ்தான ் , பூட்டானில ் ரவ ி நாயர் பணிபுரிந் த போதும ் அவர் ‌மீது இ‌ப்படியொரு கு‌ற்ற‌ச்சா‌ற்று எழு‌ந்தத ு. அப்போதெல்லாம ் உடன ே அவர ் வேற ு ஒர ு பொறுப்புக்க ு மாற்றப்பட்டா‌ர்.

மு‌ன்னதாக ராவின ் அதிகாரியா க பணிபுரிந் த ரபீந்தர ் சிங ் என்பவர ் அமெரிக் க உளவாளியா க மாற ி அமெரிக்காவில ் அடைக்கலமாக ி விட்டார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments