Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராணுவத்தை விமர்சி‌ப்பவ‌ர்க‌ள் துரோகிகள்: சிறிலங்கா அறிவிப்பு!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (13:12 IST)
சிறிலங்க ா இராணுவத்தை விமர்சி‌ப்பவர்கள ் துரோகிகளா க கருதப்படுவர ் என்ற ு சிறிலங்க ா அரசு அறிவித்துள்ளத ு.

இத ு தொடர்பாக சிறிலங்காவின ் தேசி ய பாதுகாப்புக்கா ன ஊட க மை ய இயக்குநர ் ஜெனரல ் லக்ஸ்மன ் ஹலுகல ெ கூறியுள்ளதாவத ு :

மக்களின ் பிரச்சனைகளை திச ை திருப்பவ ே சி ல வாரங்களுக்க ு முன்பா க தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் கப்பல்கள ை மூழ்கடித்துவிட்டதாக சிறிலங்க ா கடற்படையினர் கூறுகின்றனர ் என்ற ு சிலர ் கருத்த ு தெரிவித்திருந்தனர ். ஆனால ் அத ு உண்ம ை அல் ல.

இந் த நாட்டுக்காக ‌மிக‌ப்பெரிய துணிச்சலோட ு அக்கப்பல்கள ் அழிக்கப்பட்ட ன. எந் த ஒர ு அரசியல ் கட்சிக்க ோ அல்லத ு தனி நபருக்க ோ உதவுவதற்கா க அச்செயல் நடைபெறவில்ல ை. தயவ ு செய்த ு அதை அரசியலுடன ் கலக்காதீர ்.

அ‌திபர ் மகிந் த ராஜபக் ச, பாதுகாப்புச ் செயலர ் கோத்தபா ய ராஜபக் ச, கடற்பட ை தளபத ி வசந் த கரன்னகொ ட ஆகியோ‌ரி‌ன் தலைமை‌யில்தான ் கடற்பட ை இதனைச ் செய்தத ு. பாதுகாப்பு படை‌யினர் ப‌ற்‌றி செய்திகள ை வெளியிடும ் ஊடகங்கள ் அவர்களின ் செய‌ல்பாடுகள ை சீர்குலைக்காமல ் இருக் க வேண்டும ். பாதுகாப்பு படை‌யினர ை விமர்சிக்கும ் ஒருவர ை நாங்கள ் தேசத் துரோகிகளாகத்தான ் கருதுவோம ் என்றார ் அவர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments