Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா அ‌திப‌ர் இ‌ந்‌தியா வருகை!

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (14:36 IST)
சிறிலங்க ா அ‌திப‌ர் மகிந் த ராஜபக் ச வரு‌கிற 12ஆ‌‌ம் தே‌தி இ‌ந்‌தியா வரு‌கிறா‌ர்.

அ‌க்டோபர ் 12 ஆம் தே‌தி புதுடில்லி வ‌ந்தடையு‌ம் மகிந் த ராஜபக்ச ே 13 ஆம் தே‌தி "இந்துஸ்தான் டைம்ஸ ்" நாளித‌ழ் நடத்தும ் கருத்தரங்கில் பேசுகிறார ்.

அதன ் பின்னர் குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீப ா பட்டீல ் மற்றும ் பிரதமர ் மன்மோகன்சிங ் ஆகியோரை‌ச் ச‌ந்‌தி‌க்கு‌ம் மகிந் த ராஜபக ்ச ே, சிறிலங்காவின ் தற்போதை ய நிலைமைகள் கு‌றி‌த்து‌ விள‌க்குவா‌ர் என்ற ு தெரிகிறத ு.

மேலும ் காங்கிரஸ ் கட்சித ் தலைவர ் சோனிய ா காந்த ி மற்றும ் பாரதீ ய ஜனத ா கட்சித ் தலைவர ் எல ். க ே. அத்வான ி ஆகியோரையும ் மகிந் த சந்திக்கக்கூடும ் எ ன புத ுட ெல்லிச ் செய்திகள ் தெரிவிக்கின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments