Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழும்பில் இராணுவ‌த்‌தின‌ர் மீது துப்பாக்கிச் சூடு!

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (14:27 IST)
சிறிலங்க ா தலைநகர ் கொழும்பில ் உள் ள மாளிகாவத்தைப ் பகுதியில ் நேற்ற ு அடையாளம ் தெரியாத நப‌ர் நடத்தி ய துப்பாக்கிச ் சூட்டில ் இர‌ண்டு இராணுவப ் புலனாய்வுப ் பிரிவ ு அலுவலர்கள ் காயமடைந்துள்ளனர ்.
இ‌ந்‌நிக‌ழ்வு நேற்று ம‌திய‌ம் 2.45 மணியளவில ் நடந்தத ு.
காயமடைந் த இர ு புலனாய்வுப ் பிரிவ ு அலுவலர்களும ் கொழும்ப ு தேசி ய மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ்.
மாளிகாவத்த ை ஜூம்ம ா மஸ்ஜித ் வீதியில ் இருவரும் பே‌சிக்கொண்டிருந் த போத ு, அந் த இடத்திற்க ு வந் த நபர ் ஒருவர ் இவர்கள ை கைத்துப்பாக்கியினால ் சுட்டுவிட்ட ு தப்பிச ் சென்றுள்ளதா க காவல்துறையினர ் தெரிவித்தனர ்.
இ‌தி‌ல ் ஒருவருக்க ு கழுத்திலும ், மற்றொருவருக்க ு காலிலும ் காயம ் ஏற்பட்டுள்ளத ு. கழுத்தில ் காயமடைந்தவர ் அவச ர சிகிச்சைப ் பிரிவில ் அனுமதிக்கப்பட்ட ு சிகிச்ச ை பெற்ற ு வருகின்றார ்.
‌ நிக‌ழ்‌விடத்திற்க ு விரைந் த படையினரும ், காவல்துறையினரும ் அப்பகுதியில ் தேடுதல ் நடவடிக்கையில ் ஈடுபட்டன‌ர். இரு‌ந்தாலு‌ம் யாரு‌ம் கைத ு செய்யப்படவில்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments