Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ா‌கி‌ஸ்தா‌னி‌ல் இ‌ன்று அ‌திப‌ர் தே‌ர்த‌ல்! முஷார‌ப் வெ‌ற்‌றி பெறுவாரா?

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (09:34 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் இ‌ன்று அதிபர் தேர் த‌ல் நட‌க்‌கிறது. தே‌ர்‌த‌‌லி‌ல் போ‌ட்டி‌யிட ப ாகிஸ்தான் உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌ம் தடை விதிக்க மறுத்து விட் டதா‌ல் ம‌ீ‌ண்டு‌‌ம் ம ுஷா ரப் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.

பாகிஸ்தானில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய அதிபரும் ராணுவத் தலைமை தளபதியுமான ம ுஷ ாரப் இ‌‌தி‌ல் போட்டியிடுகிறார். மேலு‌ம் 6 எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனா‌ல் முஷார‌ப் வெ‌ற்‌றி பெறுவது உறு‌தியா‌கி ‌வி‌ட்டது.

அதிபர் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சட்டசபை உறுப்பினர்களும் ஓட்டுப் போடுவார்கள். நான்கு நாட்களுக்கு முன்பு 68 பாராளுமன்ற உறுப்பினர்களும், 78 மாகாண சட்டசபை உறுப்பினர்களும் அதிரடியாக தங்களது பதவியை ராஜினாமா செய் தன‌ர். எனினும் ம ுஷ ாரப்புக்கு ஆதரவான உறுப்பினர்கள் பெரும்பான்மையாக பதவி வகிப்பதால் அவர் அதிகப்படியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது உறுதி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments