Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விய‌ட்நா‌மி‌ல் மழை வெ‌‌ள்ள‌ம் : ஒரு ல‌ட்ச‌ம் ‌வீடுக‌ள் சேதம்!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (18:21 IST)
ம‌த்‌தி ய ‌ விய‌ட்நா‌மி‌ல ் பெ‌ய்துவரு‌ம ் மழை‌யினா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட வெ‌ள்ள‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌க ி சுமா‌ர ் ஒர ு ல‌ட்ச‌ம ் ‌ வீடுக‌ள ் சேதமடை‌ந்து‌ள்ள ன. மேலு‌ம ் 10 பே‌ர ் இற‌ந்து‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ் 6 பேரை‌க ் காண‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

கட‌ந் த புத‌ன்‌கிழம ை ம‌த்‌தி ய ‌ விய‌ட்னாமை‌ச ் சூறாவ‌ளி‌‌க ் கா‌ற்று‌ தா‌க்‌கியத ு. இதனா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட மழ ை வெ‌ள்ள‌த்தா‌ல ் ம‌க்க‌ள ் கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இதுவர ை 80,000 பே‌ர ் த‌ங்க‌ள ் ‌ வீடுகள ை ‌ வி‌ட்ட ு வெ‌ளியே‌றியு‌ள்ளன‌ர ். சுமா‌ர ் 77,000 ‌ வீடுக‌ள ் மு‌ற்‌றிலுமாக‌ச ் சேதமடை‌ந்து‌ள்ள ன. 20,000‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ வீடுக‌ள ் பகு‌த ி சேதமடை‌ந்து‌ள்ள ன. சாலைக‌ள ் போ‌க்குவர‌த்‌தி‌ன்‌ற ி வெ‌றி‌ச்சோடி‌க ் காண‌ப்படு‌‌‌கி‌ன்ற ன.

நே‌ற்ற ு ம‌ட்டு‌ம ் 21,630 பே‌ர ் காவ‌ல்துறை‌யி‌ன ் உத‌வியுட‌ன ் பாதுகா‌ப்பா ன இட‌ங்களு‌க்கு‌ச ் செ‌ன்றன‌ர ். மழையா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ பகு‌திக‌ளி‌ல ் ‌ மி‌ன்சார‌ம ் தடைப‌ட்டு‌ள்ளத ு. இத‌ற்‌கிடை‌யி‌ல ் இளைஞ‌ர ் ஒருவ‌ர ் உ‌ட்ப ட 10 பே‌ர ் வெ‌ள்ள‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌க ி இற‌ந்து‌ள்ளன‌ர ். மேலு‌ம ் 6 பேரை‌க ் காண‌வி‌ல்ல ை எ‌ன்ற ு புகா‌‌ர ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கா‌ற்ற ு, வெ‌ள்ள‌த்தா‌ல ் 7,000 ஹெ‌க்டே‌ர ் பர‌ப்‌பிலா ன நெ‌ல ், 29,000 ஹெ‌க்டே‌ர ் அள‌விலா ன ம‌ற் ற ப‌‌யி‌ர்க‌ள ் நாசமடை‌ந்து‌ள்ள ன எ‌ன்ற ு அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு. சேதம‌தி‌ப்ப ு 4.1 கோட ி டால‌ர ் இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு ம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments