Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ர்வதேசப் பெண் செ‌ய்‌தியாளர்களு‌க்கு ‌‌‌சி‌றில‌ங்கா ராணுவ‌ம் ‌நிப‌ந்தனை!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (17:40 IST)
யாழ்ப்பா ண நிலைமைகள ை நேரில ் அறிவதற்காகச ் சென்ற ச‌ர்வதேச பெண் செ‌ய்‌தியாளர்களுக்க ு சிறிலங்க ா ராணுவம ் திடீர ் நிபந்தனைகள ை விதித்ததால ் தங்கள ் பயணத்த ை ரத்துச ் செய்துவிட்ட ு கொழும்ப ு திரும்பிவிட்டனர ்.

பிரி‌ட்டானியாவின் சேனல ் 4 என் ற தொலைக்காட்சிக்கா க குயிக ் சில்வர ் மீடிய ா குழுவினர ் மூவர ் யாழ்ப்பாணத்துக்க ு நேற்ற ு சென்றிருந்தனர ். இதில ் இருவர ் வெளிநாட்டவர ். ஒருவர ் இலங்கையர ். மூவரும ் யாழ்ப்பாணத்தில ் உள் ள தனியாருக்குச ் சொந்தமா ன தங்கும ் விடுதியில ் தங்கியிருந்தனர ்.

ஆனால ் திடீரெ ன மூவரையும ் பலால ி இராணு வ முகாமுக்க ு சிறிலங்க ா இராணுவத்தினர ் அழைத்துச ் சென்றனர ். பலால ி இராணு வ முகாமில்தான ் மூவரும ் தங் க வேண்டும ் என்ற ு நிபந்தன ை விதித்த ு நேற்ற ு இரவ ு தங் க வைத்துள்ளனர ். மேலும ் இன்ற ு காலையில ் யாழ்‌ப்பாண நகரப ் பகுதிகளுக்க ு 2 மண ி நேரம ் அழைத்துச ் சென்றுள்ளனர ்.

சிறிலங்க ா இராணுவத்தினரத ு இத்தகை ய நடவடிக்கைகளால் செ‌ய்‌தியாள‌ர்க‌ள் இன்ற ு வெள்ளிகிழம ை பிற்பகல ே கொழும்புக்குத ் திரும்பிவிட்டனர ்.

சிறிலங்க ா இராணுவ க‌ட்டு‌‌ப்பா‌ட்டி‌ல் உள் ள யாழ்ப்பாணத்‌தி‌ன் ‌சி‌க்க‌ல்க‌ள் வெள ி உலகுக்குத ் தெரிந்துவிடும ோ என்ற பய‌த்‌தில் செ‌ய்‌தியாளர்களுக்க ு நிபந்தனைகள ை விதித்த ு திரும்பிச ் செல்லும ் சூழல ை உருவாக்கியு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments