Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு சிறிலங்கா எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (17:35 IST)
ஐஸ்லாந்த ு வெளிவிவகா ர அமைச்சக‌‌த்‌தி‌ன் பிரதிநிதிய ை கிளிநொச்சிக்க ு அழைத்துச ் சென்றத ு தொடர்பா க போர ் நிறுத் த கண்காணிப்புக ் குழுவினர ் மீத ு நடவடிக்க ை எடுக் க நேரிடும ் என்ற ு சிறிலங்காவின ் அமைச்சரும ், பாதுகாப்ப ு விவகாரங்களுக்கா ன பேச்சாளருமா ன கேகலி ய ரம்புக்வெ ல எச்சரிக்க ை விடுத்துள்ளார ்.
கொழும்பில ் இன்ற ு வெள்ளிக்கிழமை செ‌ய்‌தியாளர்களிடம ் கேகலி ய ரம்புக்வெல கூறியதாவத ு :

ஐஸ்லாந்தின ் அதிகார ி ஒப்புதல் இ‌ல்லாத பயணம ் ஒன்ற ை வடபகுதிக்கு மேற்கொண்டது குறித்த ு ஐஸ்லாந்த ு அர‌சிடம ் சிறிலங்க ா அரசு எதிர்ப்புத ் தெரிவித்தத ு. சுற்றுல ா விசாவில்தான ் அந் த அதிகார ி வந்துள்ளார ். அதை‌ப் பயன்படுத்த ி போர ் நிறுத் த கண்காணிப்புக ் குழுவினருடன் சே‌ர்ந்த ு சுதந்திரமா க கிளிநொச்சிக்க ு சென்ற ு தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் அரசியல்துறைப ் பொறுப்பாளர ் ச ு.ப. தமிழ்ச்செல்வன ை சந்தித்துப ் பேசியுள்ளார ்.
அமைத ி முயற்சிகள ், போ‌ர் நிறுத் த ஒப்பந்தம ் தொடர்பாக தமிழீ ழ விடுதலைப ் புலிகளுடன ் விவாதிப்பதற்கா ன உரி ய வழிமுறைகள ை மீற ி ஐஸ்லாந்த ு அதிகார ி சென்றுள்ளார ். அவர ை சிறிலங்க ா அரசு அழைக்கவும ் இல்ல ை, அவர ை அங்கீகரிக்கவும ் இல்ல ை.
இதற்குக ் காரணமா க இருந் த கண்காணிப்புக ் குழுவின ் பிரதிநித ி மன்னிப்புக் கே‌ட்டுள்ளார ். ஆனால ் இதுபோல‌த் தொடர்ந்து போ‌ர் நிறுத் த ஒப்பந்தத்தின ் நிபந்தனைகள ் மீறப்படுமானா‌ல் பொறு‌த்து‌க்கொள் ள முடியாத ு. நெருக்கமா ன இருதரப்ப ு உறவுள் ள இரண்ட ு சுதந்தி ர நாடுகள ் என் ற வகையில ் மன்னிப்ப ு கோருவதும ் அதன ை ஏற்பதும ் புரிந்துகொள்ளக ் கூடியத ு. ஆனால ் கண்காணிப்புக ் குழுவி‌ன் நிலைதான ் மன்னிக் க முடியாதத ு.
எத்தன ை பார்வையாளர்கள ை அர‌சின ் அனுமதியின்ற ி கண்காணிப்புக ் குழுவினர ் இப்பட ி அழைத்துச ் சென்றிருக்கிறார்கள ் எ ன நியாயமா க நாம ் சந்தேகித்த ு நடவடிக்க ை எடுக்கும ் நிலைக்குத ் தள்ளப்பட்டால ் அவர்கள ் எதிர்விளைவுகளை‌ச் ச‌ந்‌தி‌க் க வேண்டும ். மேலும ் போர்நிறுத் த கண்காணிப்புக ் குழுவி‌ன் வாகனங்கள ை வடபகுதியில ் எந் த ஒர ு சோதனைச ் சாவடியிலும ் நிறுத்த ி சோதனையிடுவோம ் என்றார ் கேகலி ய.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments