Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. அதிகாரிக‌ள் கிளிநொச்சிக்குச் செல்ல அனுமதிக்க முடியாது : சிறிலங்கா அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (17:28 IST)
ஐக்கி ய நாடுகள ் அவையின ் எந் த ஒர ு அதிகாரியையும ் தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் நிர்வாகப ் பகுதியா ன கிளிநொச்சிக்குச ் செல் ல அனுமதிக் க முடியாத ு என்ற ு சிறிலங்க ா அரச ு வெ‌‌ளி‌ப்படையா க அறிவித்துள்ளத ு.

சிறிலங்காவின ் மனி த உரிமைகள ் விவகா ர‌ த்துற ை அமைச்சர ் மகிந் த சமரசிங் க இத ு தொ ட‌ ர்பா க நே‌ற்று கூறியதாவத ு :

ஐக்கி ய நாடுகள ் அவையின ் சித்திரவதைகள ் தொடர்பா ன சிறப்புப ் பிரதிநித ி நோவாக ் அல்லத ு மனி த உரிமைகள ் ஆணையாளர ் லூயிஸ ் ஆர்பர ் எ ன யாரும ் கிளிநொச்சிக்க ு பயணம ் மேற்கொள் ள முடியாத ு.

பாதுகாப்ப ு காரணங்களுக்காகவும ், இத்தகை ய சந்திப்புக்கள ை விடுதலைப ் புலிகள ் பரப்புரைகளுக்க ு பயன்படுத்துவதனாலும ் அவர்கள ை நாம ் அனுமதிக்கவில்ல ை.

வருக ை தரும ் வெளிநாட்டுப ் பார்வையாளர்கள ் இந் த நாட்டின ் இதரப ் பகுதிகளுக்குச ் சுதந்திரமாகச ் சென்ற ு என் ன நடக்கிறத ு என்பத ை அறிந்த ு கொள்ளலாம ் என்றார ் அவர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

Show comments