Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாக் உளவு ‌விமான‌ங்களை ஆ‌சிய நாடுகளில் பயன்படுத்த அமெரிக்கா திட்டம்!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (17:25 IST)
இந்திய ா, சிறிலங்க ா உள்ளிட் ட நாடுக‌ள் அட‌ங்‌கிய ஆசி ய- பசுபிக் ம‌‌ண்டல‌த்‌தி‌ல் உயர ் தொழில்நுட்பங்களைக ் கொண் ட ஹாக ் உளவு ‌விமான‌ங்கள ை பயன்படுத் த அமெரிக்க ா திட்டமிட்ட ு வருவதா க சிறிலங்காவின ் பாதுகாப்புத்துறை உய‌ர் அதிகார ி ஒருவர ் தெரிவித்துள்ளார ்.

ஆசி ய - பசுபிக் ம‌‌ண்டலத்தில ் தன ் செல்வாக்க ை அதிகரிப்பதற்கா க நவீ ன தொழில்நுட்பம ் கொண் ட உளவு ‌விமான‌ங்கள ை சிறிலங்க ா உட்ப ட ப ல ஆசி ய நாடுகளுக்க ு வழங் க அமெரிக்க ா முன்வந்துள்ளத ு. இதற்கா ன மாநாட ு ஒன்ற ு அடுத் த ஆண்ட ு நடைபெ ற உள்ளத ு. இத ு தொடர்பா ன பேச்சுக்கள ் அமெரிக்காவுக்கும ் சிறிலங்காவுக்கும ் இடையில ் நடைபெற்ற ு வருகின்ற ன.

அமெரிக்கா நட‌த்து‌ம் இந் த மாநாடு அடு‌த்த ஆண்ட ு ஏப்ரல ் மாதம ் ஹவாயில ் நடைபெறு‌ம் எ ன தற்காலிகமா க தீர்மானிக்கப்பட்டிருப்பதா க அமெரிக்காவின ் பசிபிக் ம‌‌ண்டல கட்டள ை மையம் ராய்ட்டர்ஸ ் செய்த ி நிறுவனத்திற்க ு தெரிவித்துள்ளத ு.

ஹாக் உளவு ‌விமான‌த்தை உலக‌ம் முழுவது‌ம் பற‌க்க‌விடுவத‌ற்கான வா‌ய்‌ப்புக‌ள் கு‌றி‌த்து இ‌ம்மாநா‌ட்டி‌ல் ஆ‌ய்வு செ‌ய்ய‌ப்படு‌ம். அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு கூடுமா ன வர ை அதிகமா ன நாடுக‌‌ள் த‌ங்க‌ள் ஆதரவை‌‌த் தரவே‌ண்டு‌ம் எ‌ன்று தா‌ங்க‌ள் ‌விரு‌‌ம்புவதாக அமெரிக் க படைத்துற ை வட்டாரங்கள ் தெரிவித்துள்ள ன.

நா‌ர்த்ரொப ் குருமான ் நிறுவனத்தினால் உருவா‌க்கப்பட்ட குளோபல ் ஹாக ் உளவு ‌விமான‌ம் ( Global Hawk) 2001 ஆம ் ஆண்ட ு செப்டம்பர ் மாதம ் 11 ஆம ் நாள ் நடைபெற் ற தாக்குதலுக்க ு பின்னர ் அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்டத ு.

இத ு 65,000 அட ி உயரத்தில ் பறந்தவாற ு மிகவும ் துல்லியமா க அதிகளவான பகு‌திகள ை கண்காணிக்கும ் திறன ் கொண்டத ு. மேலும ் 35 மணிநேரம ் தொடர்ச்சியாகவும ் பறக்ககூடியத ு. 27.6 மில்லியன் டாலர்கள் ம‌தி‌ப்பு‌ள்ள இந்த ‌விமான‌‌ம் பெ‌ற்ற தகவல்கள ை உடனடியா க தரையில ் உள் ள க‌ட்டு‌ப்பா‌ட்டு மையங்களுக்க ு அனுப்பும ் திறன ் கொண்டத ு. மேலும ் நவீ ன ராடார்கள் உ‌ள்‌ளி‌ட்ட கரு‌விகளையும ் கொண்டுள்ளத ு.

குவாமில ் உள் ள ஆன்டர்சன் ‌விமான‌ப்படை‌த் தளத்தில ் இருந்த ு இந்த ‌விமான‌ம் 2009 ஆம ் ஆண்ட ு பறக்கத ் தொடங்கும ் போத ு ஆசிய ா மற்றும ் பசுபிக் ம‌ண்டல‌த்‌தி‌ல் அமெரிக்காவிற்கா ன மி க முக்கி ய புலனாய்வ ு மையமாக அது விளங்கும ் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

அமெரிக்காவின ் இந் த திட்டத்தி‌ற்கு ஆதரவ‌ளி‌க்கு‌‌ம் நாடுகள ், இந்த ‌விமான‌த்‌தி‌ற்கா ன தரையிறங்க ு தளங்கள ை வழங்கும ். முதலில ் ஜப்பான ், தென்கொரிய ா, ஆஸ்திரேலிய ா, சிங்கப்பூர ், பிலிப்பைன்ஸ ், இந்தோனேசிய ா, மலேசிய ா, தாய்லாந்த ு, இந்திய ா, புரூன ே, சிறிலங்க ா ஆகி ய நாடுக‌ள் ஒ‌த்துழை‌க்கவு‌ள்ளன.

அடுத் த ஆண்ட ு இந்த ‌‌விமான‌த்தை ஆசிய நாடுகளில ் சேவையில ் ஈடுபடுத்துவதன ் மூலம ் அதன் ‌திறனை விளக் க முடியும ் எ ன பசிபிக் ம‌‌ண்டல ‌விமான‌ப்படை தலைமையகத்தின ் தலைவரா ன ஜெனரல ் போல ் ஹெஸ்ரர ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments