Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் தொடரு‌ம் மனித உரிமை மீறல்கள் : அமெரிக்கா கவலை!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (13:28 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌ல் தொடரும ் மனி த உரிம ை மீறல்கள் கவலை அளிப்பதாக அமெ‌ரி‌க்க அர‌சி‌ன ் செயலாளர ் நிக்கோலஸ ் பர்ன்ஸ ் தெரிவித்துள்ளார ்.

அமெரிக்க ா சென்றுள் ள சிறிலங்க ா வெளிவிவகார‌த்துறை அமைச்சர ் ரோகி த போகோல்லகா ம நேற்ற ு நிக்கோலஸ ் பர்ன்ஸை சந்தித்துப ் பேசினார ்.

இச்சந்திப்ப ு குறித்த ு அமெரிக்க அரசு வெளியிட்டுள் ள செய்திக ் குறிப்‌பி‌ல ், சி‌றில‌ங்கா‌வி‌ல் மனி த உரிமைக‌ளி‌‌ன் நில ை குறித்த ு ரோகிதவும ் பர்ன்சு‌ம ் 45 நிமிடம ் ஆலோசன ை நடத்தினர ்.

கொழும்பில ் கடத்தல்கள ் தற்போத ு குறைந்துள்ளத ை பர்ன்ஸ ் வரவேற்றார ். இருப்பினும ் யாழ்ப்பாணம ் உள்ளிட்ட ‌சி‌றில‌ங்கா‌வி‌ன ் பல்வேற ு பகுதிகளில ் தொடர்ந்த ு மனி த உரிம ை மீறல்கள ் நிகழ்வதாகவும ் ஊட க சுதந்திரத்துக்க ு அச்சுறுத்தல் ஏ‌ற்பட்டுள்ளதாகவும ் வெளியாகியுள் ள தகவல்கள ை அவர ் சுட்டிக்காட்டினார ்.

மேலும ் மனி த உரிம ை மீறல்களுக்குப ் பொறுப்பானவர்களை த‌ண்டி‌க்க சிறிலங்க ா அரசு நடவடி‌க்கை எடு‌க்க வேண்டும ் என்றும ், கட‌த்த‌ப்படு‌ம் ‌நிக‌ழ்வுகளுக்க ு முற்றுப ் புள்ள ி வைக் க வேண்டும ் என்றும ் நிக்கோலஸ ் பர்ன்ஸ ் வலியுறுத்தினார ்.

தமிழ ், முஸ்லிம ் மற்றும ் சிங்க ள மக்கள ் ஏற்கக ் கூடி ய வகையிலா ன அதிகாரப ் பகிர்வ ு தொடர்பாக சிறிலங்க ா அரசு இ‌ன்னு‌ம் ‌விவா‌தி‌க் க வேண்டும ் என்றும ் ரோகிதவிடம ் நிக்கோலஸ ் பர்ன்‌ஸ் வலியுறுத்தினார ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments