Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்தலை‌ தள்ளிவை‌க்க நேபாள அரசு கோ‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (12:38 IST)
நவ‌‌ம்ப‌‌ர் 22ஆ‌ம் தே‌தி நடைபெறு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த நாடாளும‌ன்ற‌த் தே‌ர்தலை ஒ‌த்‌தி வை‌க்குமாறு தே‌ர்த‌ல் ஆணைய‌த்தை நேபாள அரசு கோ‌ரியு‌ள்ளது.

நேபாள‌த்‌தி‌ல் ‌நில‌விவரு‌ம் ‌சி‌க்கலான அர‌சி‌யி‌ல் சூழ‌‌ல் தே‌ர்தலு‌க்கு‌ப் ‌பிறகு ச‌‌ரியா‌‌கி‌விடு‌ம் எ‌ன்று ப‌ல்வேறு நாடுகளு‌ம் எ‌திபா‌ர்‌த்து வரு‌கி‌ன்றன.

இ‌ந்‌நிலை‌யி‌ல் இ‌ன்று காலை நேபாள ‌பிரதம‌‌ர் அலுவலக‌த்‌தி‌‌ல் இரு‌ந்து தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌தி‌ற்கு கடித‌ம் ஒ‌ன்று அனு‌ப்ப‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌தி‌ல ், இ‌ன்று நடைபெறுவதாக உ‌ள்ள வே‌ட்புமனு‌த் தா‌க்க‌ல் உ‌ள்‌ளி‌ட்ட எ‌ல்லா தே‌ர்த‌ல் நடவடி‌க்கைகளையு‌ம் தள்ளிவை‌க்குமாறு கோ‌ரி‌க்கை ‌விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பு‌திய தே‌தி எதையு‌ம் அரசு ப‌ரி‌ந்துரை செ‌ய்ய‌வி‌ல்லை.

மு‌ன்னதாக‌த் தே‌ர்த‌ல் தாமதமாகலா‌ம் எ‌ன்று ஆளு‌ம் நேபா‌ளி கா‌ங்‌கிரசு‌க் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாளரு‌ம ், அமை‌தி ம‌ற்று‌ம் மறுக‌ட்டமை‌ப்பு அமை‌ச்சருமான ரா‌ம் ச‌ந்‌திர பெளட‌ல் கூ‌றி‌யிரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments