Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை‌ப் புலிகளைச் சந்திக்க கண்காணிப்புக் குழுவுக்கு திடீர் தடை!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (18:10 IST)
தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் பிரதிநிதிகள ை சந்திக்க போர ் நிறுத் த கண்காணிப்புக ் குழுவுக்க ு சிறிலங்க ா அரசு திடீர ் தட ை விதித்துள்ளத ு.

தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் பிரதிநிதிகள ை கிளிநொச்சியில ் இன்ற ு வியாழக்கிழம ை பிற்பகல ் சந்திக் க கண்காணிப்புக ் குழ ு அதிகாரிகள ் திட்டமிட்டிருந்தனர ்.

வடபகுத ி கண்காணிப்புக ் குழுவின ் இரண்ட ு அதிகாரிகள ், கொழும்பிலிருந்த ு வந் த போர ் நிறுத் த கண்காணிப்புக ் குழுவின ் இரண்ட ு தொழில்நுட்பப ் பணியாளர்கள ் ஆகியோர ் கிளிநொச்சிக்குச ் செல் ல ஓமந்த ை நுழைவ ு சோதன ை நிலையத்த ை சென்றடைந்தனர ்.

ஆனால ் அவர்களு‌க்கு சிறிலங்க ா இராணுவத்தினர ் அனுமத ி மறுத்துவிட்டனர ். கொழும்பிலிருந்த ு வந் த உத்தரவுக்‌கிண‌ங்க தாங்கள ் தடுப்பதா க கண்காணிப்புக ் குழுவிடம ் சிறிலங்க ா இராணுவத்தினர ் கூறியுள்ளனர ்.

போர ் நிறுத் த கண்காணிப்புக ் குழ ு அதிகாரிகள ் தடுக்கப்பட்டதை தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் சமாதா ன செயல க பணிப்பாளர ் சீவரத்தினம ் புலித்தேவன ் உறுத ி செய்துள்ளார ்.

ஐஸ்லாந்த ு நாட்டின ் வெளிவிவகா ர அமைச்சக‌த்‌தி‌ன் பிரதிநித ி ப்ஜார்ன ி வெஸ்ட்மான ் கடந் த செவ்வாய்க்கிழம ை தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் அரசியல்துறைப ் பொறுப்பாளர ் ச ு.ப. தமிழ்ச்செல்வன ை கிளிநொச்சியில ் சந்தித்துப ் பேசினார ்.

ஆனால ் சிறிலங்க ா வெளிவிவகா ர அமைச்சக‌ம் மற்றும ் பாதுகாப்ப ு அமைச்சக‌ம் தாங்கள ் ஐஸ்லாந்த ு நாட்டுப ் பிரதிநிதிய ை அழைக்கா த நிலையில ் அவர ் மாற்ற ு வழிகளி‌ல் கிளிநொச்ச ி சென்றிருக்கிறார ் என்று செ‌ய்‌தி வெளியிட்ட ன.

போர ் நிறுத்தக ் கண்காணிப்புக ் குழுவின் உத‌வியுடன ் ச ு.ப. தமிழ்ச்செல்வன ை ஐஸ்லாந்த ு பிரதிநித ி சந்தித்ததால ் ஆத்திரமடைந் த சிறிலங்க ா அரச ு, புலிகளின ் நிர்வாகப ் பகுதிக்குள ் நுழைவதற்க ு கண்காணிப்புக ் குழுவினருக்க ு திடீர ் தட ை விதித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments