Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌த‌மிழ‌ர் இன‌ப் படுகொலை : ‌சிறில‌ங்கா ராணுவ‌த் தளப‌தி‌யிட‌ம் ஆஸ்ட்ரேலிய நீதிமன்றம் விசாரணை!

Webdunia
சிறிலாங்க ா இராணுவத ் தளபத ி சரத ் பொன்சேகாவிடம ் தமிழர ் இனப்படுகொல ை தொடர்பாக ஆஸ்ட்ரேலிய ா நீதிமன்றம ் விசாரண ை நடத்தியத ு.

ஆஸ்ட்ரேலியாவில ் கைத ு செய்யப்பட் ட மூன்ற ு தமிழர ் பிரதிநிதிகள ் தொடர்பா ன வழக்கில ் சரத ் பொன்சேக ா சாட்சியா க சேர்க்கப்பட்டுள்ளார ்.

அவரிடம ் நேற்ற ு முன்தினம ் செவ்வாய்க்கிழம ை விசாரண ை நடத்திய ஆஸ்ட்ரேலி ய நீதிமன்றம ், சிறிலங்க ா இராணுவத்தி‌ன் படுகொலைகள ், தமிழ ் மக்கள ் மீதான வ‌ன்முறைகள ், பள்‌ளி‌க்கூட‌ங்கள ் மற்றும ் வடபகுத ி கிறிஸ்த வ தேவாலயங்கள ் மீது நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விமான‌ப்படைத ் தாக்குதல்கள ் ஆகியவ ை குறித்த ு விளக்கம ் கேட்டத ு.

ஆனால ் தமிழ ் மக்கள ் மீதா ன மனி த உரிம ை மீறல்களுக்க ு சிறிலங்க ா இராணுவம ் பொறுப்பல் ல என்ற ு சரத ் பொன்சேக ா மறு‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

" தமிழீ ழ விடுதலைப ் புலிகளுடன ் தொடர்புடையதாக‌ச் ச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம் நபர்கள ை நாட்டின ் பாதுகாப்ப ு என் ற பெயரில ் கொடுமையான சித்திரவதைகளுக்க ு சிறிலங்க ா அரசு உள்ளாக்குவதாகவும ் இத ு தொடபாக உங்கள ் கருத்த ு என் ன" என்ற ு தமிழர ் தரப்பு வழ‌க்க‌றிஞ‌ர் பிலிப ் பௌல்ட்டன ் கேள்வ ி எழுப்பினார ்.

" இதன ை நான ் ஏற்கவில்ல ை. மனி த உரிமைகள ை உறுதிப்படுத்தும ் வகையிலான நடவடி‌க்கைகளை நாங்கள ் மேற்கொள்கிறோம ். மனி த உரிமைகள ை நா‌ங்க‌ள் மீறவில்ல ை" என்ற ு சரத ் பொன்சேக ா பதிலளித்தார ்.

அதேபோல ் நேற்ற ு நடைபெற் ற விசாரணையின ் போதும ் தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் சிறிலங்க ா அர‌சி‌ற்கு எதிரா ன " இறுத ி யுத்தம ்" என் ற பெயரில ் நித ி சேகரிப்பில ் ஈடுபடுவதாகவும், தமிழீ ழ விடுதலைப ் புலிகளே போ‌ர் நிறுத் த ஒப்பந்தத்த ை 6 ஆயிரம ் முற ை மீறியுள்ளனர ் என்றும ் சரத ் பொன்சேக ா தெரிவித்தார ்.

தமிழர ் தரப்பு வழ‌க்க‌றிஞ‌ர்கள ோ, போ‌ர் நிறுத் த ஒப்பந்தத்த ை சிறிலங்க ா அரசே மீறுவதா க குற்றம்சாட்டினர ்.

வடபகுத ி ப‌‌ள்‌ளி‌க்கூட‌ங்கள ் மற்றும ் தேவாலயங்கள ் மீத ு சிறிலங்கா ‌விமான‌ப் பட ை தாக்குதல ் நடத்தவில்ல ை என்ற ு சரத ் பொன்சேக ா மறுத்தார ்.

ஆனால ் கடந் த ஆண்ட ு நவம்பர ் 8 ஆம ் நாள ் மட்டக்களப்பு பகு‌தியில ் இடம்பெயர்ந்தோர ் தங்கியிருந்த ப‌ள்‌ளி‌க்கூட‌ம் மீது ‌விமான‌ப்படை‌த் தாக்குதல ் நடத்தப்பட்டது குறித்த ு கேள்வ ி எழுப்பப்பட்டபோத ு அ‌ந்‌நிக‌ழ்வு நடந்தத ு உண்ம ை என்ற ு சரத ் பொன்சேக ா ஒப்புக ் கொண்டார ்.

" இடம் பெயர்ந் த அகதிகளுடன ் தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் ஆயுதங்களுடன ் இருந்தனர ். எனவே உள்நோக்கம ் ஏதும ் எ‌ங்களு‌க்கு இல்ல ை. அத ு எ‌ங்களது தவறும ் இல்ல ை" என்ற ு சரத ் பொன்சேக ா மேலும ் கூறினார ். அ‌ந்‌நிக‌ழ்‌வி‌ல் 62 பொதுமக்கள ் படுகொல ை செய்யப்பட்டத ை சரத ் பொன்சேக ா மறுத்ததுடன ் 17 பேர்தா‌ன் உயிரிழந்தனர ் என்றும ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments