Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிலங்காவில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு : அரசு நிராகரிப்பு!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (14:15 IST)
சிறிலங்காவில ் ஐக்கி ய நாடுகள் அவையின ் மனி த உரிமைகள ் கண்காணிப்புக ் குழுவ ை நிறுத் த வேண்டும ் என் ற கோரிக்கைய ை அந்நாட்ட ு அயல் விவகார‌த்துறை அமைச்சர ் ரோகி த போகல்லாக ம நிராகரித்துள்ளார ்.

இத ு தொடர்பாக அசோசியே‌ட்ட‌ட் பிரஸ ் செய்த ி நிறுவனத்துக்க ு அவர ் அளித் த நேர்காணலில ் கூறியுள்ளதாவத ு :

சிறிலங்க ா அரச ு இருபதா‌ண்டு காலத்துக்க ு மேலா க விடுதலைப் புலிகள் இயக்கத்துடன ் போ‌ர் நடத்த ி வருகிறத ு. இந்நிலையில்தான ் அரசு மேற்கொள்ளும ் கைதுகள ், விசாரணைகள ் ஆகியவ ை மனி த உரிம ை மீறல்களா க குற்றம ் சாட்டப்படுகிறத ு. எந் த ஒர ு வெளித்தரப்பினது வ‌ற்புறு‌த்த‌ல் இல்லாமல ே மனி த உரிமைகள ை சிறிலங்க ா அரசாங்கம் பாதுகா‌த்து வருகிறத ு என்றார ் அவர ்.

இத ு தொடர்பாக சிறிலங்க ா அயல் விவகா ர அமைச்சக‌த்‌தி‌ன் செயலாளர ் பாலி த கோகன் ன கூறுகையில ், ஐ. ந ா. மனி த உரிமைகள ் கண்காணிப்புக ் குழுவ ை அமைப்பதால ் பயங்கரவாதத்துக்க ு எதிரா ன ஜனநாய க ரீதியா ன எ‌ங்க‌ளி‌ன் போராட்டம ் திச ை திருப்பப்பட்ட ு விடும ் என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments