Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோத்தபாயவைத் தொடர்பு கொள்ளக்கூடாது : ஊடகங்களுக்கு உத்தரவு!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (14:14 IST)
சிறிலங்க ா பாதுகாப்ப ு அமைச்சக‌த்‌தி‌ன் செயலாளர ் கோத்தபா ய ராஜபக்சவை செ‌ய்‌‌தியாள‌ர்கள ் நேரடியாகத ் தொடர்ப ு கொள்ளக்கூடாத ு என்ற ு சிறிலங்காவின ் தேசியப ் பாதுகாப்புக்கா ன ஊட க மையம ் உத்தரவிட்டுள்ளத ு.

தேசப ் பொறுப்புள் ள பணிகளில ் மிகத ் தீவிரமா க கோத்தபா ய ஈடுபட்டுள்ளதா‌ல ் பாதுகாப்ப ு நிலைமைகள ் தொடர்பா ன சந்தேகங்களுக்க ு அவரைத ் தொடர்ப ு கொள் ள வேண்டாம ் என்றும ் தேசியப ் பாதுகாப்புக்கா ன ஊட க மையத்தைய ோ அல்லத ு கோத்தபாயவுடன ் தொடர்புகள ை ஏற்படுத் த தேசி ய பாதுகாப்புக்கா ன ஊட க மை ய இயக்குநரைய ோ தொடர்ப ு கொள் ள வேண்டும ் என்றும ் ஊடகங்களுக்க ு அனுப்பி ய கடிதத்தில ் ஊட க மை ய இயக்குநர ் லக்ஸ்மன ் கூல்கல ே தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments