Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகளுட‌ன் ஐஸ்லாந்து பிரதிநிதி "திடீர்" சந்திப்பு : குழப்பத்தில் சிறிலங்கா அரசு!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (14:11 IST)
தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் அரசியல்துறைப ் பொறுப்பாளர ் ச ு.ப. தமிழ்ச்செல்வனுட‌ன் ஐஸ்லாந்த ு நாட்டு அயல் விவகா ர அமைச்சகத்தின ் பிரதி‌நி‌தி ப்ஜார்ன ி வெஸ்ட்மா‌னி‌ன் திடீ‌ர் சந்திப்ப ு சிறிலங்க ா அரசுக்க ு குழப்பத்த ை ஏற்படுத்தியிருக்கிறத ு.

கிளிநொச்சியில ் தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் அரசியல்துறை மைய‌‌ப் பணியகத்தில ் ச ு.ப. தமிழ்ச்செல்வன ை செவ்வாய்க்கிழம ை வெஸ்ட்மான ் சந்தித்துப ் பேசினார ்.

இத ு தொடர்பாக கொழும்ப ு ஆங்கி ல ஊடகம ் ஒன்றுக்க ு கருத்த ு தெரிவித் த சிறிலங்க ா அயல் விவகா ர அமைச்சக‌த்‌தின ் அதிகார ி ஒருவர ், " சிறிலங்காவின ் வெளிவிவகா ர அமைச்சக‌ம் மற்றும ் பாதுகாப்ப ு அமைச்சக‌ம் ஐஸ்லாந்த ு பிரதிநித ி அழைக்கப்படவில்ல ை. வழ‌க்கமாக‌‌ப் பின்பற்றக ் கூடி ய நடைமுறைகளு‌‌க்கு இடை‌யி‌ல் அவர ் வரவும ் இல்ல ை" என்ற ு கூறியுள்ளார ்.

அமைதிப ் பேச்சுக்கள ை மீ‌ண்டு‌ம் தொடங்குவதற்கா க விடுதலைப ் புலிகள ை சந்தித்துப ் பேச நார்வ ே தரப்பால ் வெஸ்ட்மான ் அனுப்பபட்ட ு இருக்கலாம ் என்றும் ‌சி‌றில‌ங்கா போர ் நிறுத் த கண்காணிப்புக ் குழுவினர ் அவர ை கிளிநொச்சிக்க ு அழைத்துச ் சென்றிருக்கக்கூடும ் என்றும ் சிறிலங்க ா அரசு‌த் தரப்ப ு கருதுகிறத ு.

இருப்பினும ் இத ு தொடர்பாக நார்வ ே தூதரகம ் மற்றும ் கண்காணிப்புக ் குழுவி‌ன் கருத்துகள ் எதுவும ் வெளியாகவில்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments