Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண முடியாது : சிறிலங்கா அரசு!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (14:08 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌ல் தமிழரின ் இனப் பிரச்சினைக்க ு உடனடித ் தீர்வ ை கா ண முடியாத ு என்ற ு சிறிலங்காவின ் அயல் விவகார‌த்துறை‌ச் செயலாளர ் பலி த கோகன் ன கூறியுள்ளார ்.

ஜார்ஜ் டவுன ் பல்கலைக்கழகத்தில ் செவ்வாய்க்கிழம ை அவர ் பேசியதாவத ு :

“நீண்டகா ல இனப ் பிரச்சினைக்குத ் தீர்வ ு காணுமாற ு சிறிலங்காவை‌ச் ச‌ர்வதேச நாடுக‌ள் வ‌ற்புறு‌த் த முடியாத ு. தமிழ ் பிரிவினைவாதிகள ் வன்முறைய ை மீ‌ண்டு‌ம் தொட‌ங்கியுள் ள போதும ் ஜனநாய க நடைமுறைகள ை முடிவுக்க ு கொண்ட ு வந்துள் ள போதும ் சிறிலங்க ா அரசானத ு அனைத்துத ் தரப்பினராலும ் ஏற்கக்கூடி ய ஒர ு அரசியல ் தீர்வைத ் தேடிக ் கொண்டிருக்கிறத ு.

சிறிலங்க ா அரசாங்கத்தின ் இந் த அணுகுமுறைக்கு ச‌ர்வதேச நாடுக‌ள் ஆதரவளிக் க வேண்டும ். மேலும ் இனப ் பிரச்சினைக்க ு உடனடித ் தீர்வ ு கா ண முடியாத ு குறித்தும ் புரிந்த ு கொள் ள வேண்டும ். ஒர ு அரசியல ் வழித ் தீர்வ ு என்பத ு ஜனநாய க ரீதியா க கவனமா க பொறுமையா க அனைத்துத ் தரப்பினருடனும ் பேச்சுக்கள ை நடத்த ி உருவாக்குவதாகும ்.

சிறிலங்க ா அரசானத ு இராணு வ வழித்தீர்வ ை முன்வைப்பதாகக ் கூறுவத ு கண்ண ை மூடிக்கொண்ட ு விமர்சிப்பதாகும ். அது உண்மையிலிருந்த ு வெக ு தொலைவிலானத ு . இருப்பினும ் அரசியல ் வழித ் தீர்வில ் ஈடுபட்டுள் ள சிறிலங்க ா அரசு அத ே நேரத்தில ் பயங்கரவாதத்தின ் விருப்ப‌ங்களுக்க ு உட்படாத ு.

2002 ஆம ் ஆண்டு போ‌ர் நிறுத் த ஒப்பந்தத்த ை விடுதலைப ் புலிகள ் திட்டமிட்ட ு துஷ்ப்பிரயோகம ் செய்துள்ளனர ். தொடர்ந் த வன்முறைகளுக்க ு தயார்படுத் த இந் த ஒ‌ப்பந்தத்த ை அவர்கள ் பயன்படுத்திக்கொண்டனர ் ” என்றார ் பாலி த கோகெ ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments