Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2008 ஜனவரி 18-இல் "தமிழீழத்"தைப் பிரகடனம் செய்ய புலிகள் நடவடிக்கை : சிறிலங்கா அமைச்சர்!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (20:41 IST)
2008 ஆம ் ஆண்ட ு ஜனவர ி 18 ஆம் தேதி "தமிழீழத ்" தைப ் பிரகடனம ் செய் ய தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் நடவடிக்க ை மேற்கொண்டுள்ளதா க சிறிலங்க ா அமைச்சர ் ஜெயராஜ ் பெர்னாண்டோபுள்ள ே தெரிவித்துள்ளார ்.

கொழும்பில ் இன்று செய்தியாளர்களிடம ் அவர ் கூறியதாவத ு :

தங்களின் சுயாட்சிக்கா ன தமிழீழத்த ை 2008 ஆம ் ஆண்ட ு ஜனவர ி மாதம ் 18 ஆம ் நாள ் பிரகடனம ் செய்வதற்கா ன முன்னேற்பாடுகள ை தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் மேற்கொண்ட ு வருவதா க சிறிலங்க ா அரசிற்குத் தகவல ் கிடைத்துள்ளத ு.

இராணு வ ரீதியாகத ் தோற்கடிக்கப்பட் ட புலிகள ் , ஐ. ந ா. பொது அவையின் ஆண்டுக்கூட்டத ் தொடரிலும்,, ஜெனீவ ா மாநாட்டிலும ் சிறிலங்காவுக்க ு எதிரா க ப ல தீர்மானங்கள ை நிறைவேற்றும ் முயற்சிகளில ் ஈடுபட்டனர ். ஆனால ் சிறிலங்காவின ் அமைச்சர்களா ன ஜ ீ. எல ். பீரிஸ ், மகிந் த சமரசிங் க மற்றும ் தயான ் ஜயதிலக் க ஆகியோரின ் முயற்சியினால ் புலிகளின ் அந் த முயற்சிக்குப் பலன ் கிடைக்கவில்ல ை.

எனவேதான ் அவர்கள ் தமிழீழத்தைப ் பிரகடனம ் செய்யும ் முடிவுக்க ு வந்துள்ளனர ். இதற்கா க பொதுமக்களையும ் தூண்டுகின்றனர ்.

தமிழீழப ் பிரகடனத்துக்க ு ஆதரவ ு தெரிவிக் க வேண்டும ் என்ற ு அமெரிக் க அதிபர ் மற்றும ் ஐ. ந ா. செயலாளர ் உட்ப ட முக்கியத ் தலைவர்களுக்க ு மின்னஞ்சல ் உள்ளிட்டவைகள ் மூலம ் கோரிக்க ை விடுக்குமாற ு தமிழ ் மக்களிடம ் புலிகள ் தெரிவித்துள்ளனர ்.

ஆனால ் தமிழீழம ் அமைக் க முயலும ் புலிகளின ் கனவ ு ஒருநாளும ் நனவாகப ் போவதில்ல ை. இதற்க ு முன்னரும ் பலமுற ை இதற்கா க புலிகள ் முயன்ற ு தோல்விகண் ட வரலாற ு உள்ளத ு என்றார ் ஜெயராஜ ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments