Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌‌ந்த‌ம் : பா‌கி‌ஸ்தா‌ன் கவலை!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (16:03 IST)
இ‌ந்‌திய ா- அமெ‌ரி‌க்கா இடை‌யிலான அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம ், த‌ற்போது‌ள்ள அணு ஆயுதம‌ற்ற ‌நிலை ம‌ற்று‌ம் அணு ஆயுத‌ப் பரவ‌ல் தடை‌க்கு ஆதரவான ஒரு‌மி‌த்த கரு‌த்‌தி‌ற்கு பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் கவலை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ஐ.நா பொது அவை‌யி‌ல் பே‌சிய பா‌கி‌ஸ்தா‌ன் அயலுறவு‌த் துறை‌ச் செயலாள‌ர் ‌‌ரியா‌ஸ் முகமது கா‌ன ், இ‌ந்‌திய அமெ‌ரி‌க்க அணுச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் தெ‌ற்கா‌சிய ம‌ண்டல‌த்‌தி‌ல் ஒரு பு‌திய பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்றா‌ர்.

அணுசக்த ி தொழில்நுட் ப வழங்கல ் நாடுகள் (என் எஸ் ஜி) பட்டியலில ் உறுப்பினராக வே‌ண்டு‌ம் எ‌ன்ற இந்தியாவின ் கோரிக்க ை குறித்து‌ம் அவ‌ர் பேசினார ்.

அ‌ப்போத ு, இ‌ந்‌தியா‌வி‌ன் கோ‌ரி‌க்கை‌க்கு குறிப்பிட்ட வகை‌யிலோ அல்லத ு ஒருதலைப்பட்சமாகவோ என்எஸ்ஜி அ‌ளி‌க்கு‌ம் ஒப்புத‌ல ், அணு ஆயுத‌ப் பரவ‌ல் தடை தொட‌ர்பாக தற்போதுள் ள ஒருமித் த கருத்துகளுக்க ு பாதி‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்றா‌ர்.

சுமார ் 45 நாடுகள ை உறுப்பினர்களாகக ் கொண் ட என்எஸ்ஜ ி- யில ் சேர்க்குமாற ு இந்திய ா கோரிக்க ை விடுத்திருப்பத ு குறிப்பிடத்தக்கத ு.

இ‌‌ந்‌தியா‌வி‌ன் அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அதேநேர‌த்‌தி‌ல ், ச‌ர்வதேச‌க் க‌ண்கா‌ணி‌ப்பு ‌வி‌திகளு‌க்கு உ‌ட்ப‌ட்டு ‌‌அணுச‌க்‌தியை உருவா‌க்‌கி‌ப் பெரு‌க்குவ‌தி‌ல் பா‌கி‌‌ஸ்தா‌ன் ‌மிகவு‌ம் ஆ‌ர்வமாக உ‌ள்ளது எ‌ன்று‌ம் ‌ரியா‌‌ஸ் முகமது கா‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments