Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மட்டக்களப்பிலும், பாக்தாத்திலும் அமைதி வேண்டும் : ஜெர்மன் தூதர்!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (15:52 IST)
அமைதிதான் நமது மு‌க்‌கி ய நோக்கம ், அத ு பாக்தாத்திலும ், பெய்ரூட்டிலும ், மட்டக்களப்பிலும ் எட்டப்ப ட வேண்டும ் என்ற ு சிறிலங்காவிற்கான ஜெர்மன ் தூதர ் ஜூஜென ் வீத ் தெரிவித்துள்ளார ்.

ஜெர்மனின ் தேசி ய நாள ை முன்னிட்டு நடைபெ‌ற்ற விழ ா ஒன்றில ் அவர ் பேசியதாவத ு :

அமைதிக்கான நடவடி‌க்கைகள ் தேவ ை. 20 ஆம ் நூற்றாண்டின ் தொடக்கத்திலிருந்த ு நாம ் ஒன்ற ை கற்றுள்ளோம ். அன்றை ய அரசியல ் பலவீனம ் தான ் முதலாவத ு உலகப் போர ை ஏற்படுத்தியத ு.

உலகில ் 248 ஆயுதப் போராட்டங்கள ் நடைபெற்றுள்ள ன. இந் த உலகில ் 6 பில்லியன ் மக்கள் வாழ்கின்ற ன. நமது பிரச்சினைகளின ் பட்டியல ் முடிவற்றத ு. நாம ் உலகத்தின ் வெப்பநில ை அதிகரிப்பையும ் சந்தித்த ு வருகின்றோம ். நோய்களும் நம்ம ை அச்சுறுத்த ி வருகின்ற ன.

ஆனால் நமது மு‌க்‌கிய இலட்சியம ் அமைதியாகும ். நாம ் அதை பாக்தாத்தில ோ, பெய்ரூட்டில ோ, மட்டக்களப்பில ோ அடை ய வேண்டும ். உலகத்திற்க ு அமைத ி தேவ ை. அல்லது நமத ு பொதுவா ன வாழ்க்க ை ஆபத்தானதாகும ். ஒன்ற ை மட்டும ் மனதில ் கொள் ள வேண்டும ். நாம ் இந் த உலகத்தின ் விருந்தினர்கள ். எனவ ே அதற்கேற்ப நாம் வாழவேண்டும ் என்றார ் அவர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments