Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வன்னி‌க்கு‌ச் செ‌ல்ல சிறிலங்கா அரசு தடை!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (13:36 IST)
‌ சி‌றில‌ங்காவுக்க ு அடுத் த வார‌ம் செல்லவுள் ள ஐக்கி ய நாடுகள் அவையின ் மனி த உரிமைகளுக்கா ன ஆணையர ் லூ‌யிஸ ் ஆர்பர ், தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் கட்டுப்பாட்டி‌ல் உ‌ள்ள வன்னிக்குச ் செல்வதற்க ு விடு‌த்த வேண்டுகோள ை சிறிலங்க ா அரசு நிராகரித்துள்ளத ு.

விடுதலைப ் புலிகளின ் கட்டுப்பாட்டி‌ல் உ‌ள்ள பகு‌திக‌ளி‌ன் நிலமைகள ை அறிவத‌ற்காக விடுதலைப ் புலிகளின ் அரசியல்துறைப ் பொறுப்பாளர ் ச ு.ப. தமிழ்ச்செல்வன ் உள்ளிட் ட அரசியல்துறையைச ் சேர்ந்தவர்கள ை சந்திக்கும் பொரு‌ட்டு லூ‌யிஸ ் ஆர்பர ் இந் த வேண்டுகோள ை விடுத்திருந்தார ்.

எனினும ் லூ‌யிஸ ் ஆர்பரின ் வேண்டுகோள ை சிறிலங்க ா அரசு நிராகரித்துள்ளதுடன ் அதற்க ு பாதுகாப்ப ு காரணங்கள ை காட்டியுள்ளத ு.

அடு‌த்தவார‌ம் புதன்கிழம ை (10.10.07) ‌ சி‌றில‌ங்காவு‌க்கு‌ச் செல்லவுள் ள லூ‌யிஸ ் ஆர்பர ், அ‌திப‌ர ் மகிந் த ராஜபக்ச ா, அரசியல ் கட்சித ் தலைவர்கள ், அரசு அதிகாரிகள ் மற்றும ் பொதுமக்களின ் பிரதிநிதிகள ் ஆகியோரைச ் சந்திக்கவுள்ளா‌‌ர். பயணத்தின ் முடிவில் செ‌ய்‌தியாளர்களையும ் சந்தி‌ப்பா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments