Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் த‌ற்கொலை‌‌ப் படை‌த் தா‌க்குத‌ல் : 15 பே‌ர் ப‌லி

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (20:18 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பொதும‌க்க‌ள ் கூ‌ட்ட‌ம ் ‌‌ நிறை‌ந் த பகு‌தி‌யி‌ல ் த‌ற்கொலை‌ப ் படை‌த ் ‌ தீ‌‌விரவா‌த ி நட‌த்‌தி ய வெடிகு‌ண்டு‌த ் தா‌க்குத‌லி‌ல ் 15 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். மேலு‌ம ் 20 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

கட‌ந் த ‌ ஜ‌ூல ை மாத‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் தலைநக‌ர ் இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் உ‌ள் ள லா‌ல ் மசூ‌தி‌க்கு‌ள ் ஒ‌ளி‌ந்‌திரு‌ந் த ‌ தீ‌விரவா‌திகள ை இராணுவ‌ம ் சு‌ட்டு‌க ் கொ‌ன்றத ு. அ‌‌ப்போத ு முத‌ல ் அ‌ந்நா‌ட்டி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் தா‌க்குத‌ல்க‌ள ் அ‌திக‌ரி‌த்து‌ள்ள ன.

இ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் வடமே‌ற்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள பாண ு நகர‌த்‌தி‌‌ன ் ச‌ந்தை‌ப ் பகு‌தி‌யி‌ல ் ஆ‌ட்டோ‌வி‌ல ் வ‌ந் த த‌ற்கொலை‌ப்படை‌த ் ‌ தீ‌‌விரவா‌த ி நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் 15 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். 20 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

இற‌ந்தவ‌ர்க‌ளி‌ல ் 4 பே‌ர ் காவல‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ், காயமடை‌ந்தவ‌ர்க‌ளி‌ல ் பல‌‌ரி‌ன ் ‌ நில ை கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ் இராணுவ‌ச ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் வ‌கீ‌த ் அரஷ‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

பொதும‌க்க‌ள ் அ‌திகமாக‌க ் கூடி‌யிரு‌ந் த இட‌த்‌தி‌ல ் பாதுகா‌ப்பு‌க்க ு ‌ நி‌ன்‌றிரு‌ந் த காவ‌ல்துற ை வே‌ன ் அரு‌கி‌ல ் ‌ தீ‌விரவா‌தி‌யி‌ன ் ஆ‌ட்டே ா வ‌ந்து‌ள்ளத ு. ச‌ந்தேக‌த்‌தி‌ன ் பே‌ரி‌ல ் அ‌‌ந் த ஆ‌ட்டோவ ை காவல‌ர்க‌ள ் தடு‌க் க முய‌ன்றபோத ு அத ு வெடி‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு உ‌ள்துற ை அமை‌ச்சக‌‌ச ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ஜாவெ‌த ் இ‌க்பா‌ல ் ‌ சீம ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தா‌க்குத‌ல ் நட‌த்‌தியத ு ஆண ா, பெ‌ண்ண ா எ‌ன்ற ு தெ‌ரிய‌வி‌ல்ல ை. அதேபோ ல பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரை‌க ் கு‌றிவை‌த்த ு இ‌த்தா‌‌க்குத‌ல ் நட‌த்த‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அ‌திகா‌ரிக‌‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments