Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா போ‌ரில் இராணுவத்தி‌ற்கு பெரும் இழப்பு : "த நேசன்" வாரஇத‌‌ழ் தகவ‌ல்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (20:11 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌‌‌ன் ம‌ன்னா‌ர் பகு‌தி‌யி‌ல் நடைபெற்ற போ‌ரில ் ஒர ு அதிகார ி உட்ப ட 7 சிறிலங்க ா இராணுவ‌வீர‌ர்க‌ள் கொல்லப்பட்டன‌ர் எ‌ன்று‌ம் 54 பேர ் படுகாயமடைந்தன‌ர் எ‌ன்றும் கொழும்பிலிருந்த ு வெளியாகும ் "த நேசன ்" வார இத‌ழ் தெரிவித்துள்ளத ு.

இதுகு‌றி‌த்து " த நேசன ்" வார இத‌ழி‌ல் வெளியாகியுள் ள செய்தியின ் தமிழ ் வடிவம ் :

யாழ ். நாகர்கோவில ்- முகமால ை- கிளால ி அச்சில ் மேற்கொள்ளப்பட் ட இராணு வ நடவடிக்கையில ் இர ு சிறிலங்க ா இராணுவ ‌வீர‌ர்க‌ள் கொல்லப்பட்டனர ்.

இ‌ப்போதை ய சிறிலங்க ா இராணுவத்தினரின ் நடவடிக்கைகளா‌ல் வன்னியில ் உள் ள 6,500 சது ர க ி. ம ீ. பரப்பிற்குள ் விடுதலைப ் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர ். அந்தப ் பகுதியில ் விடுதலைப ் புலிகளின ் பலம ் 3,000 உறுப்பினர்களாகும ். அதில ் யாழ ். குடா‌வி‌ல் நிறுத்தப்பட்டுள் ள 1,800 விடுதலைப ் புலிகளும ் அடக்கம ். மேலும ் 1,200 கடற்புலிகளும ் உள்ளனர ்.

தம்பனைப ் பகுதி‌யி‌ல் விடுதலைப் புலிகள ் கடந் த சனிக்கிழம ை (22.09.07) மேற்கொண் ட பீரங்கித ் தாக்குதல்களில ் இராணு வ அதிகார ி அலகியவன்னாவும ் 3 ‌ வீர‌ர்களு‌ம் கொல்லப்பட்டன‌ர ். மேலு‌ம் 32 பேர ் காயமடைந்தனர ்.

இதனிடைய ே கடந் த திங்கட்கிழம ை மற்றுமொர ு நடவடிக்கைக்க ு அனுமத ி வழங்கப்பட்டிருந்தத ு. மன்னாரில ் உள் ள கட்டுக்கரைக்குளம ் மீதான அ‌ந்த நடவடிக்கை‌யி‌ல ் இராணுவத்தி‌ன‌ர் ‌தீ‌‌விரமாக பங்கேற்றன‌‌ர ். அந்தப ் பகுதியில ் உள் ள விடுதலைப ் புலிகளின ் பதுங்குகுழிகள ை கைப்பற்றுவத ு தான ் சிறிலங்க ா இராணுவத்தினரின ் திட்டம ்.

இந் த நடவடிக்கையில ் சிறிலங்க ா இராணுவத்தி‌ன் மீத ு கடுமையா ன எதிர்த்தாக்குதல்கள ை விடுதலைப ் புலிகள ் மேற்கொண்டனர ். இதில ் 3 இராணுவ ‌வீரர்க‌ள் கொல்லப்பட்டதுடன ் 22 பேர ் காயமடைந்தனர ். கமாண்டோப ் படைப்பிரிவின ் அதிகாரியா ன துசார ா வெற்றசிங்க படுகாயமடை‌ந்தார ்.

சிறிலங்க ா இராணுவத்தினர ் சிற ு குழுக்களாகவே தமத ு நடவடிக்கைகள ை தற்போத ு மேற்கொண்ட ு வருகின்றனர ். அவர்கள ் காடுகளுக்குள ் ஊடுருவ ி வருகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments