Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌‌ப்க‌னி‌ல் இராணுவ‌த் தா‌க்குத‌ல்: 20 த‌லிபா‌ன்க‌ள் ப‌லி!

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (20:03 IST)
தெ‌ற்க ு ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் அ‌ன்ற ு அ‌திகால ை அமெ‌‌ரி‌க் க இராணுவ‌த்‌தின‌ர ் தலைமை‌‌யிலா ன படைக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் 20 த‌லிபா‌ன ் ‌ தீ‌‌‌விரவா‌திக‌ள ் கொ‌ல்ல‌ப்‌ப‌ட்டன‌ர ்.

ஹெ‌‌ல்மா‌ண்‌ட ் மாகாண‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌‌ ரீ‌ஜ ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் த‌‌லிபா‌ன்க‌ளி‌ன ் மறை‌விட‌ங்க‌ளி‌ல ் தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டதா க இராணுவ‌த்‌தி‌ன ் செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்ப ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

" இ‌‌ந் த நடவடி‌க்கை‌யி‌ன்போத ு ‌ சி‌றி ய வெடிகு‌ண்டுக‌ள ் ம‌ற்று‌ம ் தா‌னிய‌ங்‌கி‌த ் து‌ப்பா‌க்‌கிக‌ள ் மூல‌ம ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ திரு‌ப்‌பி‌த ் தா‌க்‌கின‌ர ். இராணுவ‌ம ் நட‌த்‌தி ய எ‌தி‌ர்‌த ் தா‌க்குத‌லி‌ல ் 20 ‌ தீ‌‌விரவா‌திக‌ள ் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌தி‌ல ் இராணுவ‌ம ் மறை‌‌ந்‌திரு‌ந்த ு தா‌க்‌கிய‌தி‌ல ் ‌ சி ல க‌ட்ட‌டங்க‌ள ் சேதமடை‌ந்த ன. பொத ு ம‌க்க‌ள ் யாரு‌ம ் காயமடை‌ந்ததாக‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை. " எ‌ன்று‌ம ் அ‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஹெ‌ல்மா‌ண் ட மகாண‌த்‌தி‌ல்தா‌ன ் உல‌கிலேய ே அ‌தி க அள‌வி‌ல ் ஓ‌ப்‌பிய‌‌ம ் ப‌யி‌ரிட‌ப்படு‌ம ் பகு‌தியாகு‌ம ். இ‌ப்பகு‌த ி கட‌ந் த ‌ சி ல மாத‌ங்களாக‌த ் த‌லிபா‌ன்க‌ளி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு வரு‌கிறத ு. தா‌க்குத‌லி‌ல ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்படு‌ம ் ப‌கு‌தியா க உருவா‌க ி வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments