Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமுத்திரத்தால் பாதிப்பு : இலங்கை

Webdunia
ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (16:10 IST)
சேத ு சமுத்தி ர திட் டத்தால் கடலோ ர மற்றும ் கடல ் சார்ந் த வாழக்கைக்க ு ஆபத ்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை கவல ை தெரிவித்துள்ளத ு.

சேத ு சமுத்தி ர திட்டத்தால ் இலங்கையின ் கடற்பகுதியில ் கடல ் அலைகளின ் வேகத்தில ் மாற்றம ் ஏற்படலாம ் என்றும ், அதனால ் இலங்கையின ் கடலோ ர மற்றும ் கடல ் சார்ந் த வ ாழ ்க்க ை பாதிக்கப்படலாம ் என்றும ் இலங்க ை ஹைட்ராலிக ் இன்ஸ்ட்யூட ் தலைம ை நிர்வா க அதிகார ி கூறியுள்ளார ்.

இத ு குறித்த ு அவர ் ஆய்வ ு நடத்த ி, அந்நாட்ட ு வெளியுறவுத ் துற ை அமைச்சகத்திடம ் அறிக்க ை அளித்துள்ளதா க கொழும்பிலிருந்த ு வெளிவரும ் நாளிதழ ் ஒன்ற ு செய்த ி வெளியிட்டுள்ளத ு.

இருப்பினும ் இத ு தொடர்பா க இலங்க ை அரச ு இந்தியாவிடம ் இதுவர ை நேரடியா க கருத்த ு எதையும் தெரிவிக்கவில்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments