Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் பயங்கர பூகம்பம்

Webdunia
ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (15:07 IST)
ஜப்பான் அருகே உள்ள குவாம் என்ற குட்டி தீவில் இன்று முற்பகலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானுக்கு வடகிழக்கு பகுதியில் பசிபிக் கடலில் குவாம் என்ற குட்டி தீவு உள்ளது. இது அமெரிக்க ராணுவ முகாமாகவும் செயல்படுகிறது. இந்த தீவில் இருந்து 215 மைல் தூரத்தில் பசிபிக் கடலில் இன்று பகல் 11 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் போத ு குவாம் தீவில் கட்டிடங்கள் அதிர்ந்தன. கட்டடங்களுக்குள் இருந்த மக்கள் அலறியடித்த ுக் கொண்டு வெளிய ஓடி வந்தனர்.

பூகம்ப மையம் கடலுக்கு அடியில் 6 மைல் ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கம் ர ிக்டர ் அளவு கோலில் 7.1 புள்ளிகளா க பதிவாக ியுள்ளது.

கடலுக்குள் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததால ் குவாம் மற்றும் ஜப்பானுக்க ு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சுனாமி எதுவும் தாக்கவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தோ உயிரிழப்பு குறித்த இதுவரை எந்த தகவலும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments