Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ன்னா‌ரி‌ல் ஏவுகணை வீச்சு தீவிரம்!

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (18:45 IST)
மன்னார ் பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள ை நோக்கி சிறிலங்க ா இராணுவத்தினர ் ஏவுகண ை வீச்ச ை தீவிரப்படுத்தியுள்ளன‌ர். எனவே எஞ்சியுள் ள மக்களும ் அப்பகுதிகள ை விட்ட ு வெளியேற ி வருகின்றனர ்.

ஏவுகணைத ் தாக்குதல ் கடந் த ஐந்த ு நாட்களா க சற்ற ு ஓ‌ய்ந்திருந்தத ு. 25- ஆம் தே‌தி‌யிலிருந்த ு மீ‌ண்டு‌ம் அ‌திக‌ரி‌த்‌திருப்பதா க முழங்காவில ் பகுதி‌யி‌ல் உ‌ள்ள மக்கள ் தெரிவித்துள்ளனர ்.

26,27- ஆம் தே‌திகளில ் மன்னாரைச ் சேர்ந் த நெடுங்கண்டல ், கன்னாட்ட ி, சின்னப்பண்டிவிரிச்சான ், இத்திக்கண்டல ், சாளம்பன ் ஆகி ய கிராமங்களில ் இருந்த ு வெளியேறி ய 29 குடும்பங்களைச ் சேர்ந் த 103 பே‌ர் முழங்காவை‌ச் சென்றடைந்தனர ்.

அவர்களுக்க ு சமைப்பதற்க ு மூன்ற ு நாட்களுக்க ு வேண்டி ய உணவுப ் பொருட்களும ், தற்காலிக‌த் தங்குமி ட வசதிகளையும ் தமிழர ் புனர்வாழ்வுக்கழக‌ம் செய்துள்ளத ு.

மன்னார்ப ் பகுதியில ் இருந்து இதுவரை இடம்பெயர்ந் த 354 குடும்பங்களைச ் சேர்ந் த 1299 பே‌ர் முழங்காவில் தற்காலிக முகா‌ம்க‌ளி‌ல் தங் க வைக்கப்பட்டுள்ளனர ். அவர்களுக்க ு வேண்டி ய உதவிகள ை வழங்குவதில ் தமிழர ் புனர்வாழ்வுக்கழகம ் ஈடுபட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments