Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌‌ன்ஜா‌மீ‌ன் பெற பெனா‌சீ‌‌‌ர் முடிவு!

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (18:10 IST)
அ‌க்டோப‌ர ் 18 ஆ‌ம ் தே‌த ி நாட ு ‌ திரு‌ம்ப‌த்‌ ‌தி‌ட்ட‌‌மி‌ட்டு‌ள் ள பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சீ‌‌ர ் பு‌ட்டே ா, அ‌ன்ற ு தா‌ன ் கைத ு செ‌ய்ய‌ப்படாம‌ல ் தடு‌ப்பத‌ற்கா க மு‌ன்ஜா‌மீ‌ன ் பெற‌‌த்‌ ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு நா‌ளித‌ழ்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

கட‌ந் த 1998 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நா‌ட்டை‌வி‌ட்ட ு வெ‌ளியே‌றி ய பெனா‌சீ‌ர ் ‌ மீத ு ராவ‌ல்‌பி‌ண்ட ி, லாகூ‌‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல ் 3 ஊழ‌ல ் வழ‌‌க்குக‌ள ் உ‌ள்ள ன.

இ‌ந் த வழ‌க்குக‌ளி‌ல ் வார‌ண்‌ட ் பெ‌ற்று‌ள் ள அ‌திகா‌ரிக‌ள ் பெனா‌சீ‌ர ் நாட ு ‌ திரு‌ம்பு‌ம ் போத ு அவரை‌க ் கைத ு செ‌ய்ய‌க்கூடு‌ம ் எ‌ன்பதா‌ல ், அவ‌ர ் ‌ சி‌ந்த ு உய‌ர்‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மு‌ன்ஜா‌‌மீ‌ன ் கே‌ட்ட ு ‌ வி‌ண்ண‌ப்‌பி‌க் க உ‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு டெ‌ய்‌ல ி ‌ ரி‌ப்போ‌ர்‌ட ் நா‌ளித‌ழ ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளத ு.

மேலு‌ம ் வழ‌க்குகளு‌க்க ு எ‌திரா ன மே‌ல்முறை‌‌யீடுக‌ள ் லாகூ‌ர ் உய‌ர ் ‌‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ நிலுவை‌யி‌ல ் உ‌ள்ள ன.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், பெனா‌சீரு‌ம ் அவ‌‌ரி‌ன ் குடு‌ம்ப‌த்‌தினரு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பயண‌ம ் செ‌ய்வத‌ற்கா க 3 கு‌ண்ட ு துளை‌க்கா த வாகன‌ங்கள ை இற‌க்கும‌த ி செ‌ய்துகொ‌ள் ள அனும‌த ி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌த்தகவல ை ‌ சி‌ந்த ு உய‌ர்‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் கூடுத‌ல ் அரச ு வழ‌க்க‌றிஞ‌ர ் ‌ சி‌த்‌தி‌க ் நே‌ற்று‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments