Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌திப‌ர் முஷாரஃ‌‌‌ப்புட‌ன் பெனா‌சீ‌ர் இரக‌சிய‌ப் பே‌ச்சு!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (17:40 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ப‌ர்வே‌ ஸ ் முஷாரஃ‌‌ப்பை தா‌ன் இரக‌சியமாக‌ச் ச‌த்‌தி‌த்து‌ப் பே‌சியதாக அ‌ந்நா‌ட்டி‌ன் மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் பெனா‌சீ‌ர் பு‌ட்டோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

பாகிஸ்தான ் பிரதமரா க ஏற்கனவ ே இரண்ட ு முற ை பதவ ி வகித் த பெனாசிர ் ப ுட்ட ோ, தொடர்ந்த ு 3 ம ் முறையா க பிரதமர ் பதவ ி வகிக் க அனுமதித்தால ், அதிபர ் தேர்தலில ் முஷா ர ஃப்புக்க ு ஆதரவ ு அளிப்பதா க தெரிவித்திருந்தார ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் செ‌ய்‌தி‌த் தொலை‌க்கா‌‌ட்‌சி ஒ‌ன்‌றி‌ற்கு‌ப் பே‌ட்டிய‌ளி‌த்த பெனா‌சீ‌ர ், " பாகிஸ்தானின ் அரசியல ் ஸ்திரத்தன்ம ை, பாதுகாப்ப ு உள்ளிட் ட பிரச்சின ை குறித்த ு இருவரும ் மனம ் விட்ட ுப் பேசினோ‌ம். ஆனா‌ல் முஷாரஃ‌ப் உடன ் வந் த அதிகாரிகள ் இந் த சந்திப்ப ை விரும்பவில்ல ை" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலும ், பாகிஸ்தான ் அதிபர ் தேர்தல ை ஜனநாய க முறைப்பட ி நடத் த சி ல யோசனைகள ் வழங்கினே‌ன ், ஆனால ் அவற்ற ை முஷாரஃப ் இதுவர ை அமல்படுத்தவில்ல ை என்பதால ், ரகசி ய சந்திப்ப ை வெளிப்படுத்‌தி‌வி‌ட்டே‌ன் எ‌ன்று‌‌ம் அவர ் தெரிவித்தார ்.

இ‌ந்த‌ச் ச‌ந்‌‌தி‌ப்பு இரக‌சியமாக நட‌ந்ததா எ‌ன்று கே‌ட்டத‌ற்க ு, " நா‌ங்க‌ள் இரக‌சியமாக வை‌க்க ‌நினை‌த்தோ‌ம். ஆனா‌ல் அது ‌ஊர‌‌றி‌ந்த இரக‌சியமா‌‌கி‌வி‌ட்டத ு" எ‌ன்றா‌ர்.

கடந் த ஜூல ை மாதம ் அப ுதாபி நகரில ், முஷாரஃப ் மற்றும ் பெனாசிர ் இருவரும ் ரகசி ய பேச்ச ு நடத்தியதா க பாகிஸ்தான ் ரயில்வேத்துற ை அமைச்சர ் தெரிவித்தார். ஆனால் அதை அப்பொழுது யாரும் நம்பவில்லை. இப்பொழுது பெனாசிரே முஷாரஃபை தான் சந்தித்துப் பேசியதை உறுதிப்படுத்தியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments