Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலவந்தமாக குடியமர்த்துவதை சிறிலங்கா நிறுத்த வேண்டும்: கண்காணிப்பு மையம்!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (16:52 IST)
பாதுகாப்பற் ற பகுதிகளில ் மக்கள ை குடியமர்த்துவத ை சிறிலங்க ா அரசாங்கம ் நிறுத் த வேண்டும ் என்ற ு உள்ளுரில ் இடம்பெயர்ந்தோர ் கண்காணிப்ப ு மையம ் வலியுறுத்தியுள்ளத ு.

இத ு தொடர்பில ் இடம்பெயர்ந்தோர ் கண்காணிப்ப ு மையம ் தெரிவித்துள்ளதாவத ு: சிறிலங்க ா இராணுவத்த ி‌ ற்கும ், தமிழீ ழ விடுதலைப ் புலிகளுக்கும ் இடைய ே ஏற்பட் ட மோதல்களைத ் தொடர்ந்த ு ஏறத்தா ழ ஐந்த ு லட்சம ் மக்கள ் சிறிலங்காவில ் இடம்பெயர்ந்த ு வாழ்கின்றனர ். போரில ் ஈடுபடுபவ‌ர்க‌ள ் மக்களின ் உரிமைகளில ் அதி க கவனம ் செலுத்துவதில்ல ை.

இடம்பெயர்ந் த மக்கள ் பாதுகாப்பற் ற இடங்களில ் பலவந்தமா க ம ீ‌ ண்டு‌ம ் குடியமர்த்தப்படுகின்றனர ். இதில ் அவர்களின ் முடிவுகள ் கருத்தில ் எடுக்கப்படுவதில்ல ை. மக்கள ை குடியேற்றுவதில ் அரச ு திட்டமிட்ட ு செயலாற் ற வேண்டும ்.

மக்களின ் சுயவிருப்புடன ், பாதுகாப்பா க குடியமர்த்தப்படுவத ை அரச ு உறுதிப்படுத் த வேண்டும ் என்ற ு நார்வேயின ் அகதிகளுக்கா ன சபையின ் செயலாளர ் நாயகம ் தோமஸ ் ச ி ஆர்ச்சர ் தெரிவித்திருந்தார ். 2006 ஆம ் ஆண்ட ு ஏப்ரல ் மாதத்தில ் இருந்த ு 3,00,000 மக்கள ் தமத ு இருப்பிடங்கள ை விட்ட ு வெளியேற ி உள்ளனர ்.

ஆசியாவில ் அதிகளவா ன மக்கள ் இடம்பெயர்ந்த ு வாழ்வத ு சிறிலங்காவில்தான ். போரினால ் இடம்பெயர்ந் த 4,60,000 மக்கள ் ஆழிப்பேரலையின ் போது ‌மீ‌ண்டு‌ம ் இடம்பெயர்ந்த ு தற்போதும ் முகாம்களில ் உள்ளனர ்.

இதில ் சிறுபான்மையினரா ன தமிழ ் முஸ்லிம ் மக்கள ் அதிகளவில ் பாதிக்கப்பட்டுள்ளனர ். மீ‌ண்டு‌ம ் குடியமர்த்தப்பட் ட மக்களில ் பலர ் இ‌ப்போதும ் மோதல்களின ் அச்சத்திலும ், ஆயுதக்குழுக்களின ் அச் ச‌த ்திலும ் வாழ்ந்த ு வருகின்றனர ். அவர்களின ் விவசா ய நிலங்கள ், மீன்பிடிக்கும ் பகுதிகள ் ஆகிய ன பெருமளவில ் இராணுவ‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. அவர்கள ் தமத ு வாழ்க்கைக்கா ன வசதிகள ை பெறுவதற்க ு மிகுந் த சிரமத்த ை எதிர்நோக்க ி உள்ளனர ்.

மோதல்களின ் போத ு சிறிலங்க ா இராணுவத்தினருடன ் இணைந்த ு செயற்படும ் கருண ா குழுவினர ் மற்றும ் விடுதலைப ் புலிகள ் போன்றோர ் ச‌ர்வதே ச மனிதாபிமா ன விதிகள ை மீற ி வருகின்றனர ். மக்கள ை அவர்கள ் மனி த கேடயங்களா க பயன்படுத்துவதுடன ், படுகொலைகள ், கடத்தல்கள் போன்றவற்றையும ் மேற்கொண்ட ு வருகின்றனர ். மனிதாபிமா ன அமைப்புக்களின ் பணியாளர்களும ் கு‌ற ி வைக்கப்படுகின்றனர ். மனிதாபிமா ன பணியாளர்கள ் பணியாற்றுவதற்க ு அனைத்துத ் தரப்பினரும ் அனுமதிக் க வேண்டும ் என்ற ு அதில ் கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments