Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சி‌றிலங்காவில் நார்வேயின் புதிய தூதர்!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (16:51 IST)
சி‌ற ிலங்காவுக்கா ன நார்வேயின ் புதி ய தூதரா க ரொற ி ஹட்கீம ் விரைவில ் அதிகாரபூர்வமா க பதவியேற் க உள்ளார ்.

பதவிக்காலம ் முடிவடைந்த ு நார்வ ே திரும்பி ய முன்னாள ் தூதர ் ஹன்ஸ ் பிறட்ஸ்கரின ் இடத்த ி‌ ல ் ரொற ி ஹட்கீம ் புதிதா க நியமிக்கப்பட்டுள்ளார ்.

கொழும்ப ு சென்றடைந்திருக்கும ் ரொற ி ஹட்கீம ், அதிப‌ர ் மகிந் த ராஜபக்ச ா அமெரிக்காவிலிருந்த ு நாட ு திரும்பியதும ், தனத ு நியமனப ் பத்திரத்த ை மகிந்தவிடம ் சமர்ப்பித்த ு, அவர ் முன்னிலையில ் அதிகாரபூர்வமா க பதவியேற் க உள்ளதா க கொழும்பில ் உள் ள நார்வ ே தூதரகம ் தெரிவித்துள்ளத ு.

நார்வேயின ் வெளி விவகா ர அமைச்சக‌த்‌தி‌ன ் அரசியல ் பிரிவுத ் தலைவராகவும ், ஆராய்ச்சியாளராகவும ், உதவிச ் செயலாளர ் மற்றும ் முதன்மைச ் செயலாளராகவும ் ரொற ி ஹட்கீம ் பதவ ி வகித்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments