Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மியா‌ன்ம‌ர் கலவர‌‌த்‌தி‌ற்கு ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் க‌ண்டன‌ம்!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (13:09 IST)
‌ மியா‌ன்ம‌ரி‌ல ் நடைபெ‌ற்றுவரு‌ம ் கலவர‌ங்களு‌க்க ு அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌‌ர்‌ஜ ் பு‌ஷ ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். ‌ மியா‌ன்ம‌ர ் ம‌க்களு‌க்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் பொறு‌ப்ப ு, நாக‌ரிகமு‌ள் ள ஒ‌வ்வொர ு நா‌ட்டி‌ற்கு‌ம ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் ‌ மியா‌ன்ம‌ரி‌ல ் சூ‌ழ்‌நிலைய ை ஆ‌ய்வ ு செ‌ய்வத‌ற்கா க ஐ. ந ா. தூது‌க்குழ ு ‌ விரை‌ந்து‌ள்ளத ு.

அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் பு‌ஷ ் வா‌‌ஷி‌ங்ட‌னி‌ல ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " த‌ங்க‌ள ் ‌‌ விடுதலை‌க்கா க ‌ வீ‌தி‌யி‌ல ் இற‌ங்‌கி‌ப ் போராடிவரு‌ம ் ‌ மியா‌ன்ம‌ர ் ம‌‌க்கள ை உலக‌ம ் பா‌‌ர்‌த்து‌க ் கொ‌ண்டுதா‌ன ் உ‌ள்ளத ு. அ‌ந் த ‌ வீர‌ர்களு‌ட‌ன ் அமெ‌ரி‌க் க ம‌க்க‌ள ் இணை‌ந்த ு ‌ நி‌‌ற்பா‌ர்க‌ள ். ஜனந ா யக‌‌ம ் வே‌‌ண்ட ி அமை‌தியா ன முறை‌யி‌ல ் போராடு‌ம ் ம‌‌க்க‌ள ் ம‌ீது‌ம ், துற‌விக‌ள ் ‌ மீது‌ம ் நா‌ங்க‌ள ் ‌ மிகு‌ந் த ம‌ரியாத ை வை‌த்து‌ள்ளோ‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், "‌ மியா‌ன்ம‌ரி‌ல ் ‌ ப ல ஆ‌‌ண்டுகளா க ஆ‌ட்‌ச ி செ‌ய்த ு வருபவ‌ர்களை‌ப ் போ‌ன் ற, கொடுமையா ன இராணு வ ஆ‌ட்‌சியாள‌ர்க‌ளிட‌ம ் ‌ சி‌க்‌கி‌த ் த‌வி‌க்கு‌ம ் ம‌க்களு‌க்க ு ஆதரவா‌க‌க ் குர‌ல ் கொடு‌க்கு‌ம ் பொறு‌ப்ப ு, நாக‌ரிகமடை‌ந் த ஒ‌வ்வொர ு நா‌ட்டி‌ற்கு‌ம ் உ‌ள்ளத ு.

‌ மியா‌ன்மருட‌ன ் தொட‌ர்புடை ய எ‌ல்ல ா நாடுகளு‌ம ் ‌ மியா‌ன்ம‌ர ் ம‌க்களு‌க்க ு ஆதரவா க ஒன்றுபடு‌ம்பட ி நா‌ன ் அழை‌க்‌கிறே‌ன ்.

மா‌ற்ற‌த்த ை ‌ விரு‌ம்பு‌ம ் எ‌ண்ண‌த்த ை அமை‌தியா ன முறை‌யி‌ல ் வெ‌ளி‌ப்படு‌த்‌திவரு‌ம ் த‌ங்க‌ள ் சொ‌ந் த ம‌க்க‌ளி‌ன ் ‌ மீத ு, படைகளை‌ப ் பய‌ன்படு‌த்துவத ை உடனடியா க ‌ நிறு‌த்து‌ம்பட ி ‌ மியா‌ன்ம‌‌‌‌ரி‌ன ் இராணு வ ஆ‌ட்‌சியாள‌ர்கள ை வ‌‌லியுறு‌த் த வே‌ண்டு‌ம ்.

ஆ‌ட்‌சியாள‌ர்க‌ளி‌ன ் கண‌க்கு‌ப்பட ி பா‌ர்‌த்தா‌ல ் கூ ட, வ‌ன்முறை‌யி‌ன்‌றி‌ப ் போராடி ய 9 பேரை‌க ் கொ‌ன்று‌ள்ளன‌ர ். ஏராளமானவ‌ர்களை‌க ் காய‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர ். அமை‌தியாக‌த ் த‌ங்க‌ளி‌ன ் கரு‌த்து‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌த்தவ‌ர்க‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ச ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

த‌ங்க‌ளு‌க்கு‌க ் ‌ கீ‌ழ ் உ‌ள் ள அ‌ப்பா‌வி‌க ் குடிம‌க்க‌‌ளி‌ன ் ‌ மீத ு த‌ங்க‌ளி‌ன ் பல‌த்தை‌‌ப ் பய‌ன்படு‌த்துவத ை ‌ மியா‌ன்ம‌ர ் இராணுவ‌த்‌தினரு‌ம ், காவ‌‌ல ் துறை‌யினரு‌ம ் ‌‌ நிறு‌த்‌தி‌க ் கொ‌ள்ளவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌ன ் வ‌லியுறு‌த்து‌கிறே‌ன ். சுத‌ந்‌திர‌ம ் ம‌ற்று‌ம ் ம‌னி த உ‌ரிமைக‌ளி‌ன ் ம‌தி‌ப்ப ை உண‌ர்‌ந்தவ‌ர்க‌ள ், ‌ மியா‌ன்ம‌ர ் ம‌க்களு‌க்க ு ஆதரவ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌ன ் கே‌ட்டு‌க ் கொ‌ள்‌கிறே‌ன ்" எ‌ன்ற ு அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் கூ‌றியு‌‌ள்ளா‌ர ்.

" ச‌ர்வதே ச ‌ விவகார‌ங்களு‌க்கா ன ஐ. ந ா தூது‌க்குழ ு ‌ மியா‌ன்ம‌ர ் செ‌ல்‌கிறத ு. அவ‌ர்க‌ள ் நாள ை ‌ மியா‌ன்மர ை அடைவா‌ர்க‌ள ். அ‌க்குழு‌வி‌ல ் உ‌ள் ள தூத‌ர ் க‌ம்பா‌ரி‌யி‌ன ் கரு‌த்து‌க்களு‌க்க ு ஏ‌ற்றவாற ு நா‌ங்க‌ள ் செய‌ல்படுவோ‌ம ்" எ‌ன்ற ு பு‌ஷ்‌ஷி‌ன ் செயல‌ர ் டான ா பெ‌ரினே ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments