Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌ல‌ஸ்‌தீன அ‌திபரைச் ச‌ந்‌தி‌த்தா‌ர் ‌பிரணா‌ப்!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (12:50 IST)
ப‌த்த ு நா‌ள ் அரச ு முறை‌ப ் பயணமா க அமெ‌ரி‌க்க ா செ‌ன்று‌ள் ள ம‌த்‌தி ய அயலுறவுத் துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌‌ர்‌ஜ ி ‌ நியூயா‌ர்‌க்‌கி‌ல ் நே‌ற்ற ு பால‌ஸ்‌தீ ன அ‌திப‌ர ் முகமத ு அ‌ப்ப ாஸை ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சினா‌ர ்.
அ‌ப்போத ு, தா‌‌ய்நா‌ட்டி‌ற்காக‌ப ் போராட ி வரு‌ம ் பால‌ஸ்‌தீன‌ ம‌க்களு‌க்கா ன இ‌ந்‌தியா‌வி‌ன ் ஆதரவ ை ‌ பிரணா‌ப ் வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌ர ்.

இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்ப ு அர ை ம‌ண ி நேர‌ம ் ‌ நீடி‌த்தத ு. ம‌த்‌தி ய ‌ கிழ‌க்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் ‌ நிலவு‌ம ் அர‌சிய‌ல ் சூ‌ழ்‌நில ை ப‌ற்‌றியு‌ம ், அமை‌தி‌‌க்கா க எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள நடவடி‌க்கைக‌ள ் ப‌ற்‌ற ி ‌ பிரணா‌ப்‌பி‌ட‌ம ் அ‌ப்ப ாஸ் சுரு‌க்கமாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பால‌ஸ்‌தீன‌த்‌தி‌ற்கு‌ம ், இஸ ்ரேலு‌க்கு‌ம ் இடை‌யி‌‌ல ் ப‌த்த ு ஆ‌‌ண்டுகளு‌க்கு‌ம ் மேலா க நட‌ந்துவரு‌ம ் ச‌ண்ட ை, இருதர‌ப்பு‌ம ் ஏ‌ற்றுக ் கொ‌ள்ள‌க்கூடி ய வகை‌யி‌ல ் ‌ தீ‌ர்‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரணா‌ப ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments