Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌யாழ்ப்பாணத்தில் இராணுவ‌‌ம் து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு : இருவர் சாவு, 30 பேர் காயம்!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (18:27 IST)
யாழ்ப்பாணம ் சுன்னாகத்தில ் சிறிலங்க ா இராணுவத்தினரின ் கண்மூடித்தனமா ன துப்பாக்கிச ் சூட்டில ் பொதுமக்கள ் இருவர ் படுகொல ை செய்யப்பட்டுள்ளனர ்.

சுன்னாகம ் பொதுச ் சந்தையின ் வெளிப்புறமா க வாகன ‌‌நிறு‌த்து‌மிட‌ம் அமைந்திருக்கும ் பகுதியில ் இன்ற ு வியாழக்கிழமை காலை 9:40 மணியளவில் ‌கிளேமோ‌ர் தாக்குதலில ் சிக்க ி இரண்ட ு சிறிலங்க ா காவல் துறையினர ் படுகாயமடைந்தனர ்.

இதனைத ் தொடர்ந்த ு அப்பகுதியில ் சிறிலங்க ா இராணுவத்தினரும ், காவல்துறையினரும ் பெருமளவில ் குவிக்கப்பட்டனர ். இராணுவத்தினர ் கண்மூடித்தனமா க துப்பாக்கிச ் சூட ு நடத்தினர ். இதில ் இரண்ட ு பொதுமக்கள ் படுகொல ை செய்யப்பட்டனர ். 13 பேர ் படுகாயங்களும ், 17 பேர ் சிறுகாயங்களும ் அடைந்தனர ்.

படுகொல ை செய்யப்பட்டோரின ் உடல்கள ை சுன்னாகம ் மருத்துவமனைக்க ு பொதுமக்கள ் கொண்ட ு சென்றனர ். காயமடைந்தோர ் தெல்லிப்பள ை மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டனர ். மே‌ல் சிகிச்சைக்கா க பலர ் யா‌‌ழ்‌ப்பாண‌ம் போதன ா மருத்துவமனைக்க ு அனுப்ப ி வைக்கப்பட்டனர ். காயமடைந் த சிறிலங்க ா காவல்துறையினர ் பலால ி மருத்துவமனைக்க ு கொண்ட ு செல்லப்பட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments