Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌ர்வே அமை‌‌ச்சருட‌ன் மகிந்த ஆலோசனை!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (18:24 IST)
அமெரிக் க தலைநகர ் நியூயார்க்கில ் நார்வே அமைச்சர ் எரிக ் சொல்ஹெய்ம ை சிறிலங்க ா அ‌ திப‌ர ் மகிந் த ராஜபக்ச ா சந்தித்துப ் பேசியுள்ளார ்.

ஐக்கி ய நாடுகள ் சபையின ் 62 ஆவத ு கூட்டத்தொடரில ் கலந்துகொள்ளச ் சென் ற இருவரும ், இலங்க ை இனப்பிரச்சின ை குறித்த ு சுமார ் ஒர ு மண ி நேரம ் விவாதித்தனர ் என்ற ு கொழும்ப ு வட்டாரங்கள ் தெரிவித்த ன.

சிறிலங்க ா அரசாங்கத்தின ் கிழக்க ு இராணு வ நடவடிக்க ை குறித்தும ் வடக்கில ் மேற்கொள்ளப்பட்டுவரும ் தாக்குதல்கள ் குறித்தும ் இந் த சந்திப்பில ் எரிக ் சொல்ஹெய்முக்க ு மகிந் த விளக்கிக ் கூறியதாகவும ், அமை‌த ி நடவடி‌க்கைக‌ள ் குறித்த ு இருவரும ் ஆராய்ந்ததாகவும ் சிறிலங்க ா அரச ு தரப்புத ் தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments