Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிலங்காவி‌ல் மனித உரிமை மீறல்கள் : ஐ.நா. கவலை!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (18:22 IST)
சிறிலங்காவி‌ல் மனி த உரிம ை மீறல்கள ் தொடர்பா க கவல ை தெரிவித்துள் ள ஐக்கி ய நாடுகளின ் மனி த உரிம ை அமைப்ப ு, மனி த உரிம ை மீறல்கள ் தொடர்பா க சிறப்புக் கவனம் செலுத்தப்படும ் நாடுகளின ் பட்டியலில ் சிறிலங்காவும ் சேர்க்கப்பட்டுள்ளதா க அறிவித்துள்ளத ு.

சிறிலங்க ா இராணுவத்துடன ் சேர்ந்தியங்கும ் துண ை இராணுவக் குழுவா ன கருண ா குழ ு மற்றும ் விடுதலைப ் புலிகளி‌ன ் மனி த உரிம ை மீறல்க‌ள் கவல ை தருவதா க ஐ. ந ா. மனி த உரிமைகள ் அமைப்ப ு தெரிவித்துள்ளத ு.

ஜெனீவாவில ் நடைபெற்ற ு வரும ் ஐ. ந ா. வின ் மனி த உரிம ை அமைப்பின ் 6 ஆவது கூட்டத்தொடரில ் ஐரோப்பி ய ஒன்றியத்தின ் தலைம ை நாடா ன போ‌‌ர்‌ச்சுக்கல ், ஜெர்மன ி, இங்கிலாந்த ு, ஜப்பான ் ஆகியவ ை தனித்தனியா க அறிக்க ை வெளியிட்டுள்ள ன.

எதிர்வரும் அ‌க்டோபர ் மாதம ் ஐ. ந ா. மனி த உரிம ை அமைப்பின ் ஆணையர ் லூயிஸ் ஹார்பர ், சிறிலங்கா செ‌ல்வத‌ன் மூல‌ம் ஏ‌ற்படு‌ம் பயன்களை‌த் தா‌ங்க‌ள் எதிர்பார்ப்பதா க அந் த அறிக்கைகளில ் தெரிவிக்கப்பட்டுள்ள ன.

சிறிலங்க ா அரசானத ு, மோதல்களுக்க ு அமைத ி வழியில ் அனைத்துக் கட்ச ி குழு‌வினுட‌ன் இணை‌ந்து தீர்வுகா ண வேண்டும ் என்றும ், சிறிலங்க ா இராணுவத்தினரால ் மேற்கொள்ளப்பட்ட ு வரும ் மனி த உரிம ை மீறல்கள ை மகிந் த அரச ு நிறுத் த வேண்டும ் என்றும் ஜெர்மன ி தனத ு அறிக்கையில ் தெரிவித்துள்ளத ு.

மேலும ், கருண ா குழுவினரும ், விடுதலைப ் புலிகளும ் மனி த உரிம ை மீறல்களில ் ஈடுபடுவத ை நிறுத் த வேண்டும ். சிறிலங்கா அர‌சி‌ன் விசாரணைக் குழுவி‌ல் ப ல குறைக‌ள் உள்ளதா க அதனை‌க் கண்காணித்த ு வரும் ச‌ர்வதேச வல்லுநர ் குழ ு தெரிவித்துள்ளத ு. எனவ ே இந் த குறைகள ் நீக்கப்பட்ட ு, விசாரண ை ஆணைக்குழ ு உரி ய காலத்தில ் தனத ு பணிய ை நிறைவ ு செய் ய வேண்டும ். அங்க ு பணியாற்றும ் மனிதாபிமா ன பணியாளர்களின ் பாதுகாப்ப ை சிறிலங்க ா அரசு உறுதிப்படுத்துவதுடன், அவர்களின ் பணிபுரிவதற்கா ன ஏதுவா ன சூழ்நிலைகள ை உருவாக் க வேண்டும ் என்றும் ஜெர்மன ி வலியுறுத்தியுள்ளத ு.

சிறிலங்க ா இராணுவத்தினர ், மனி த உரிம ை மீறல்களில ் அதிகளவில ் ஈடுபடுவத ு கவல ை தருகின்றத ு. கருண ா குழுவினர ், விடுதலைப ் புலிகள ் ஆகியோரும ் மனி த உரிம ை மீறல்களில ் ஈடுபட்ட ு வருகின்றனர ். மனிதாபிமானப ் பணியாளர்கள ், மனி த உரிம ை செயற்பாட்டாளர்கள ், ஊடகவியலாளர்களுக்க ு தேவையா ன பாதுகாப்ப ு வழங்கப்ப ட வேண்டும ் என்ற ு ஐரோப்பி ய ஒன்றியம ் வலியுறுத்துகின்றத ு. மனி த உரிம ை மீறல்களில ் ஈடுபட்டவர்கள ் தண்டிக்கப்ப ட வேண்டும் என்ற ு போர்‌ச்சுகல ் பிரதிநித ி தெரிவித்துள்ளார ்.

எ‌ல்லாத ் தரப்பினரும் ச‌‌ர்வதேச மனிதாபிமா ன மற்றும ் மனி த உரிம ை விதிகள ை மதிக் க வேண்டும ் எ ன நா‌ங்க‌ள் வலியுறுத்துகின்றோம ், மனி த உரிம ை ஆணையாளர ் ஆர்பரின ் பயணத்த ை நா‌ங்க‌ள் ஆவலுடன ் எதிர்பார்க்கின்றோம ் என்ற ு இங்கிலாந்த ு கூறியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments