Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ப்பா‌னி‌ன் பு‌திய ‌பிரதம‌ர் ஃபுகுடா பத‌வியே‌ற்ற‌ார்!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (16:23 IST)
ஜ‌ப்பா‌னி‌ன ் பு‌தி ய ‌ பிரதமராக‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள யாச ூ ஃபுகுட ா இ‌ன்ற ு கால ை அ‌திக ாரப ்பூ‌ர்வமாக‌ப ் பத‌வியே‌ற்று‌க ் கொ‌ண்டா‌ர ்.

த‌ற்போத ு 71 வயதாகு‌ம ் ஃபுகுடாவை‌‌ப ் பு‌தி ய தலைவரா க ஆளு‌‌ம ் சுத‌ந்‌தி ர ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி தே‌ர்வ ு செ‌ய்‌திரு‌ந்தத ு. ‌ பி‌ன்ன‌‌ர ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் இர ு அவைக‌ளிலு‌ம ் நடைபெ‌ற் ற வா‌க்கெடு‌ப்‌‌பிலு‌ம ் ஃபுகுட ா அ‌தி க வா‌க்கு‌க்களை‌ப ் பெ‌ற்றா‌ர ். இதை‌த ் தொட‌ர்‌ந்த ு அவ‌ர ் பு‌தி ய ‌ பிரதமராக‌த ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை நடைபெ‌ற் ற ‌‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் புகுட ா அ‌திகாரபூ‌ர்வமாக‌ப ் பத‌வியே‌ற்று‌க ் கொ‌ண்டா‌ர ். அவரை‌த ் தொட‌ர்‌ந்த ு அமை‌ச்ச‌ர்க‌ள ் ஒ‌வ்வொருவராக‌ப ் பத‌‌வியே‌ற்று‌க ் கொ‌ண்டன‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் முத‌ல ் அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கா ன ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ‌ சி‌ன்சே ா அபெ‌யி‌ன ் அமை‌ச்சரவை‌யி‌ல ் இரு‌ந் த அமை‌‌ச்ச‌ர்களு‌க்க ு ‌ மீ‌ண்டு‌ம ் வா‌ய்‌ப்ப ு அளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அவ‌ர்க‌ளி‌ல ் ‌ சில‌ரி‌ன ் துறைக‌ள ் ம‌ட்டு‌ம ் மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments