Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃ‌ப்க‌ன் பேரு‌ந்து ‌விப‌த்‌தி‌ல் 40 பே‌ர் ப‌லி!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (15:49 IST)
தெ‌ற்கு ஆ‌ஃப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் இர‌ண்டு பேரு‌ந்துக‌ள் நேரு‌க்கு நே‌ர் மோ‌திக் கொண்ட ‌விப‌த்‌தி‌ல் 40 இற‌ந்தன‌ர ், மேலு‌ம் 39பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

கா‌ந்தகா‌ரி‌ல் இரு‌ந்து தலைநக‌ர் காபூலு‌க்கு வரு‌கி‌ன்ற நெடு‌ஞ்சாலை‌யி‌ல் நே‌ற்‌றிரவு இ‌ந்த பய‌ங்கர ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டது.

ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ன் தெ‌ற்கு‌ப் பகு‌திக‌ளி‌ல் ‌‌தீ‌விரவா‌திக‌ள் ம‌ற்று‌ம் வ‌ன்முறையாள‌ர்க‌ளி‌ன் தா‌க்குத‌ல் அ‌திகமாக உ‌ள்ளது. எனவே நெடு‌ஞ்சாலைக‌ளி‌ல் செ‌ல்லு‌ம் பேரு‌ந்துக‌ளி‌ன் ஓ‌ட்டுந‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாகன‌ங்களை வேகமாக ஓ‌ட்டு‌கி‌ன்றன‌ர். இதனா‌ல் ‌அடி‌க்கடி ‌விப‌த்து‌க்க‌ள் நட‌ப்பது வழ‌க்கமா‌கி‌வி‌ட்டது எ‌ன்று காவ‌ல்துறை அ‌திகா‌ரி குலா‌ம் ‌ஜிலா‌னி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments