Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிலங்காவில் நா‌சிசம் வாழ்கிறது!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (15:40 IST)
நா‌சிசம ் இறந்துவிடவில்ல ை. சிறிலங்காவில ் அத ு தத்து வ ரீதியா க உயிர ் வாழ்ந்த ு வருகிறத ு என்ற ு அமெரிக்காவின ் " த ி என்குயரர ்" பத்திரிகையின ் தலையங்கத்தில் கூற‌ப்பட்டுள்ளத ு.

கடந் த செவ்வாய்க்கிழம ை (18.09.07) வெளிவந் த தலையங்கத்திற்கா க, அமெரிக்காவில ் வாழும ் அகிலன ் சிவகணேசன ் எழுதியதன ் தமிழ ் வடிவம ் :

நாசிசம ் அல்லத ு இனப்பாகுபாட ு இறந்த ு விட்டத ு எ ன நீங்கள ் கருதினால ் நீங்கள ் இதனை‌ப் படி‌க்க வேண்டும ். அண்மையில ் சிறிலங்காவின ் தலைநகரா ன கொழும்பிலிருந்த ு 500 தமிழ ் மக்கள ் பலவந்தமா க காவல்துறையினரால ் வெளியேற்றப்பட்டு‌ள்ளனர ். மேலும ் 300 பேர ் தடுத்த ு வைக்கப்பட்டுள்ளனர ். அவர்கள ் தலைநகரில ் வாழ்ந்தவர்கள ் அல்லத ு மருத்து வ சிகிச்ச ை போன் ற ப ல காரணங்களுக்கா க அ‌ங்கு செ‌ன்றவர்கள ்.

சிறுபான்ம ை தமிழ ் இ ன மக்கள ் தகுந் த காரணம ் இன்ற ி தலைநகரத்தில ் தங் க முடியாத ு என்பத ு தான ் காவல்துறையினர ் இதற்க ு கொடுக்கும ் விளக்கம ்.

" சிறிலங்க ா காவல்துறையினர ் நா‌ங்க‌ள் கூறியதைக ் கேட்கவில்ல ை. அவர்கள ் எ‌ங்களை‌த் தாக் க முயன்றனர ், எ‌ங்களை‌க் கடுமையா க திட்டியதுட‌ன் வாகனங்களுக்குள ் எ‌ங்களை‌த் தள்ளினார்கள ் எ ன தனக்க ு நேர்ந் த அவலம ் தொடர்பா க 54 வயதான பெ‌ண் ஒருவர ் தெரிவித்தார ். " அவர்கள ் எ‌ங்களை உடுத்திருந் த உடையுடன ் அந் த இடத்த ை விட்ட ு அகற்றினர ். எ‌ங்களா‌ல ் உடைகளைக்கூ ட எடுத்துச ் செல் ல முடியவில்ல ை" என்றார ் ஒருவர ்.

பெயரளவில ் நாசிசம ் இறந்த ு போய ் இருக்காலம ், தத்துவரீ‌தியா க அத ு சிறிலங்காவில ் நன்றா க வாழ்ந்த ு கொண்ட ு தான ் இருக்கிறத ு. இதனை ஜெர்மனில ் இருந் த யூதர்களுக்கும ், ஆப்பிரிக்காவில ் வா‌ழ்ந் த கறுப்பி ன மக்களுக்கும ் நிகழந்த கொடுமைகளுட‌ன ் ஒப்பிடும ் போத ு, நாட்டின ் எதிர்க்கட்சித ் தலைவர ் கூ ட அதை ஏற்றுக்கொண்டார ்.

இந் த வெளியேற்றத்தை நார்வ ே, அமெரிக்க ா போன் ற நாடுகள ் கண்டித்த ன, ப ல அரசு சார்பற் ற நிறுவனங்கள ் இதன ை மனிதாபிமானமற் ற செயல ் எனவும ் கூறியிருந்த ன. தமிழ ் மக்கள ை வெளியேற்றியத ு அரசின ் வழ‌க்கமா ன நடவடிக்கையில ் ஒன்றா க இருந் த போதும ், நாம ் எல்லாரும ் சேர்ந்த ு கூட்டா க கண்டனங்கள ை வெளியிடுவதுடன ் சிறிலங்காவ ை மறந்த ு விடுகிறோம ்.

ஆனால ் இத ு பல சகாப்தங்களா க நடைபெற்ற ு வரும ் அர ச பயங்கரவாதம ் மற்றும ் இனப்படுகொலைகளின் ம‌ற்றொரு வடிவம ் என்பத ு தமிழ ் மக்களுக்க ு தெரியும ். சிறிலங்க ா தொடர்பா க நீங்கள ் அதி க கவனம ் செலுத்த ா விட்டால ் பின்வரும ் தகவலை‌ப் படி‌க்கவு‌ம்.

அமெரிக்க ா 60 மில்லியன் டாலர்கள் மதி‌ப்பு‌ள் ள உதவிகள ை சிறிலங்க ா இராணுவத்துக்க ு வழங்கியுள்ளத ு.

தமிழ ் மக்கள ் விடுதலைக்காக போராடும ் போத ு, சிறிலங்க ா எத்தகை ய இராணுவத்தை‌க் கொண்டுள்ளத ு? அத ு ஒழுங்கா ன இராணுவம ் அல் ல. ஊடகவியலாளர்கள ், பேராசிரியர்கள ், மாணவர்கள ், நாடாளுமன் ற உறுப்பினர்கள ை சிறிலங்க ா இராணுவத்தினர ் கொல ை செய்த ு வருவதா க மீண்டும ், மீண்டும ் குற்றச்சாட்டுக்கள ் முன்வைக்கப்படுகின்ற ன.

சிறிலங்கா ‌விமான‌ப் படையினர ் பாடசாலைகள ், தேவாலயங்கள ், இடம்பெயர்ந் த மக்கள ் தங்கியுள் ள முகாம்கள ், பாராமரிப்ப ு நிலையங்கள ் போன்றவற்றின ் மீத ு குண்ட ு வீச ி வருகின்றனர ்.

போரினால ் இடம்பெயர்ந் த ப ல நூற ு ஆயிரம ் மக்களுக்கா ன உணவ ு மற்றும ் மருந்த ு பொருட்களின ் விநியோகத்த ை சிறிலங்க ா இராணுவத்தினர ் தடுத்த ு வருகின்றனர ்.

கடந் த ஆண்ட ு சிறிலங்க ா இராணுவத்தினர ் அரசு சார்பற் ற தொண்ட ு நிறுவ ன பணியாளர்கள ் 17 பேர ை படுகொல ை செய்தனர ். அவர்கள ை வரிசையா க நிற்கவைத்த ு அருகில ் இருந்த ு இராணுவத்தினர ் சுட்டுக்கொன்றனர ்.

கடுமையா ன உழைப்பின ் மூலம் நா‌ம் செலுத்தும ் வரிப்பணம் நமது நாட்டை மே‌ம்படு‌த்துவதற்க ு உதவவேண்டும ் என்பத ே எனது ‌விரு‌ப்ப‌ம்.

பெருமளவில ் படுகொலைகளில ் ஈடுபடும ் இராணுவத்தின ் பணப்பெட்டிகள ை அத ு நிரப்பக்கூடாத ு. குறிப்பாக நமத ு சொந் த இராணுவத்தினர ் ஈராக ், ஆப்கானிஸ்த்தான ் போன் ற நாடுகளில ் ஒர ு இக்கட்டா ன நிலையில ் உள் ள போத ு நாம ் ஏன ் சிறிலங்காவிற்கு நமத ு நிதிய ை வழங் க வேண்டும ்.

இந்து மகா‌க் கட‌லி‌‌ல் ஏற்பட் ட ஆழிப்பேரலை‌யி‌ன் ‌சீ‌ற்ற‌த்தை நாம ் மறந்துவி ட முடியாத ு. அதில ் பாதிக்கப்பட் ட மக்கள ் எவ்வாற ு இருக்கின்றனர ்? பலர் இ‌ப்போதும ் தற்காலி க முகாம்களில ் தான ் வாழ்கின்றனர ். ஆனால ் பொதுமக்கள ை படுகொல ை செய்யும ் இராணுவத்திற்க ு இலவசமா க நித ி வழங்கப்படுகின்றத ு. எனத ு வரிப்பணம ் அரசியல ் விளம்பரத்திற்கு‌‌ச் செலவிடப்படுவதை நான ் விரும்பவில்ல ை.

நா‌ஜி‌க்களின ் முறையில ் தமிழ ் மக்கள ை பெருமள‌வி‌ல் சிறிலங்க ா அரச ு வெளியேற்றியத ு நீண்டகா ல இ ன அழிப்பின ் ஒர ு பகுத ி. நாம ் அத ை பார்த்துக்கொண்டிருக் க முடியாத ு.

சிறிலங்க ா இராணுவத்தினருக்கு எ‌ங்க‌ள் அரச ு நித ி வழங்குவதையும ், செய‌ல்திறன ் அற்ற ு இருப்பதையும ் நடுநிலம ை எ ன கொள்ளமுடியாத ு, மாறா க சிறிலங்காவின ் குற்றங்களில ் அத ு பங்கெடுப்பதாகவ ே அதை‌க் கொள் ள முடியும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments